மருத்துவக் கல்வியில் புரட்சி செய்த பிரதமர் மோடி! பிரதமர் மோடியை போற்றுவோம்! கொண்டாடுவோம்!
கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவப்படிப்பு இடங்களும் வரலாறு காணாத வகையில் பிரதமர் மோடி அவர்களால் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பின் அவரின் அரசியல் அனுபவமும் உள்ளது, ...


















