முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் போட்டோஷாப் புகைப்படம்! சுட்டிக்காட்டிய எஸ்.ஜி சூர்யா!நீக்கிவிட்டு ஓட்டம் பிடித்த முதல்வர்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் போட்டோஷாப் செய்ப்பட்ட புகைப்படம் பதிவிட்டு பின்னர் அதை நீக்கிய சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வானிலை ...



















