Tag: Modi2

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அமித்ஷா அதிரடி திட்டம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது ...

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு  மோடியரசு ஆப்பு

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு

தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நீண்ட காலமாக ...

புதிய விவசாய மசோதாவால் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறதா மோடி அரசு ? உண்மை என்ன !

விவசாயிகளுக்கான விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு ) -ன் சிறப்பம்சங்கள் இந்த சட்டம் மூலம் இப்போது ...

உலகநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

உலகநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

பூடான் மன்னருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல் பூடான் மன்னர் மேதகு ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்க்சக்-வுடன் பிரதமர் மோடி இன்று தொலை பேசியில் பேசினார். பிரதமர்  திரு. ...

குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது-தமிழக அரசுக்கு வலுக்கும்கோரிக்கை.

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகத்தில் சில அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ...

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனே  அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியரசு உத்தரவு.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனே அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியரசு உத்தரவு.

ஊடகங்களுடன் காணொளிக் காட்சி மூலம் இன்று உரையாடிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வான், தற்போது செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் முக்கியமான திட்டங்களான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்- 1 & 2, தற்சார்பு இந்தியா திட்டம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்துப் பேசினார். ஏழைகள், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் இருக்கும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் வரலாறு காணாத இந்த நெருக்கடியின் போது உணவு தானியங்கள் கிடைக்காமல் அவதிப்படக் கூடாது என்னும் எண்ணத்தில், அனைத்து பொது விநியோகத் திட்டப் பயனாளிகள் மற்றும்  பொது விநியோகத் திட்ட அட்டை இல்லாதவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எந்த உணவு தானியத் திட்டமும் சென்றடையாதவர்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள்/சென்னா ஆகியவற்றை வழங்குவது தான் இந்த மத்திய அரசுத் திட்டங்களின் முக்கியமான நோக்கமாகும். பொருள்கள் அனுப்பப்பட்ட தகவல்கள், எடுத்துச் செல்லப்பட்ட விவரங்கள்,  உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள்/சென்னா ஆகியவை பயனாளிகளிடம் விநியோகிக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்திய உணவுக் கழகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் உள்ள இதர நிறுவனங்களைப் பாராட்டிய அவர்,  இந்திய உணவுக் கழகத்திடம் போதுமான அளவு உணவு தானியங்கள் இருப்பில் இருப்பதாகக் கூறினார். உணவு தானிய விநியோகப் பணிகளை அடிமட்ட அளவில் அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென்றும், உள்ளூர் அளவில் கூட்டங்களை நடத்தி பயனாளிகளிடம் இருந்து பெறப்படும் உணவு தானிய விநியோகம் குறித்த எந்தப் புகாரையும் கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரேநாடு, ஒரேகுடும்பஅட்டை ஊடகங்களிடம் பேசிய திரு. பஸ்வான், தேசியப் பெயர்வுத்திறன் வசதியில் ஏற்கனவே இணைந்திருந்த 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் உத்திரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 1 ஆகஸ்டு, 2020 அன்று இணைந்ததாகத் தெரிவித்தார். தற்போது மொத்தம் 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தில் இணைந்துள்ளன. இதன் காரணமாக, குடும்ப அட்டைகளின் தேசியப் பெயர்வுத்திறன் வசதியின் மூலம், மொத்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் 65 கோடி (80 சதவீதம்) பயனாளிகள் இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் எங்கு வேண்டுமானாலும் உணவு தானியங்களைப் பெற முடியும். மீதமிருக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் தேசிய பெயர்வுத்திறன் வசதியில் மார்ச் 2021-க்குள் இணைவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கிட்டத்தட்ட 2.98 லட்சம் குடும்ப அட்டைகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்ட திரு பஸ்வான், அவர்களது பெயர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அவர்களின் பெயர்களை இணைத்துக் கொண்டு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கோண்டார். ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர பங்குதாரர்களிடம் இருந்து நேர்மறை பின்னூட்டங்களை உணவு மற்றும் பொது விநியோகத் துறை பெற்று வருவதாகத் தெரிவித்த அவர், குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது உணவு தானியப் பங்கை எந்தவித தாமதமும், தடங்கலும் இல்லாமல் பெறுவதை உறுதி செய்ய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆந்திர பிரதேசம், பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையு, கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒதிசா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்திர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகியவை இந்த 24  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகும்.  தேசியஉணவுப்பாதுகாப்புதிட்டம்: சுமார் 81 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் (கோதுமை/அரிசி/பச்சை தானியங்கள்) தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் 91 சதவீத நிதிச் சுமையை இந்திய அரசு ஏற்றுக்கொள்வதாகவும், வெறும் 9 சதவீத நிதிச் சுமையைத் தான் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இதை அங்கீகரித்து, இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை வழங்கும் போது இவை மத்திய அரசு நிதியுதவியுடன் வழங்கப்படுவதாக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மொத்தஉணவுதானியஇருப்பு: உணவு தானிய விநியோகப் பணியைப் பற்றி பேசிய திரு பஸ்வான், வெள்ளத்தின் காரணமாக சில மாநிலங்களில் உணவு தானிய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து ஒரே தவணையில் மாநிலங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்திய உணவுக் கழகத்தின் 06.08.2020 தேதியிட்ட அறிக்கையின் படி, 241.47 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியும், 508.72 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும் தற்சமயம் இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் இருப்பதாகக் கூறினார். எனவே, மொத்தமாக 750.19 லட்சம் மெட்ரிக் டன்கள் கையிருப்பில் உள்ளது.  உணவுப் பாதுகாப்புத் திட்டம்,    பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் ஒரு மாதத்துக்கு 95 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன. ஜூலை 2020-இல், 42.39 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 1514 ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 191.83 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 6851 ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளன.  ரயில் மார்க்கம் தவிர, சாலை மற்றும் நீர்வழிகளிலும் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 285.07 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கும், 13.89 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஜூன் 30, 2020 வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 87.62 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கும், ...

இந்தியா சீனாவை எளிதில் வெல்லும் ! உலக அளவில் ஆய்வுகள் வெளியானது!

சீனாவின் மூக்குடைத்த மோடி அரசு உங்க வேலையை மட்டும் பாருங்கள்-இந்தியா பதிலடி.

கடந்த ஆண்டில் மோடி அரசு மேற்கொண்ட ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பை "சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது" என்று சீனா கூறியதற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் மற்ற ...

காஷ்மீர் லால் சௌக்கில் தேசியக்கொடி ஏற்றிய இஸ்லாமிய பெண்மணி.

லால் சௌக்கில் தேசியக்கொடி ஏற்றிய ருமிஷ ரபிக் என்கின்ற இஸ்லாமிய பெண்மணி. ஜம்மு&காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த அரசியல் சாசன சட்டப் பிரிவு 370 & 35A உம் ...

“ராமர் கோயில் நமது பாரம்பரியத்தின் அடையாளம்” பிரதமர் மோடி பெருமிதம்!

இந்துக்களின் 500 ஆண்டு போராட்டமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது ...

புதிய எம்.பிக்கள் ‘கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’ மோடி அறிவுரை!

உலகநாடுளில் ஏறும் மவுசு வெளிநாட்டு உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை, திறக்கும் பிரதமர் மோடி.

மொரீசியஸ்உச்சநீதிமன்றத்தின்புதியகட்டடத்தை, பிரதமர்திரு.நரேந்திரமோடியும், மொரீசியஸ்பிரதமர்திரு.பிரவீன்ஜெகன்னாத்தும்,30 ஜுலை,2020 வியாழக்கிழமையன்றுகூட்டாகத்திறந்துவைக்கஉள்ளனர்.  மொரீசியஸ்நீதித்துறையின்உயர்மட்டஉறுப்பினர்கள்மற்றும்இருநாட்டுப்பிரதிநிதிகள்முன்னிலையில், காணொளிக்காட்சிவாயிலாகஇந்ததிறப்புவிழாநடைபெறஉள்ளது.  இந்தியஅரசின்நிதியுதவியுடன்கட்டப்பட்டுள்ளஇந்தக்கட்டடம், அந்நாட்டின்தலைநகரமானபோர்ட்லூயிநகரில்இந்தியஉதவியுடன்மேற்கொள்ளப்பட்டமுதலாவதுகட்டமைப்புத்திட்டம் ஆகும்.  2016ஆம்ஆண்டு, இந்தியஅரசு 353 மில்லியன்அமெரிக்கடாலர்மதிப்பீட்டில்வழங்கிய ‘சிறப்புப்பொருளாதாரத்தொகுப்பு’மூலம்மேற்கொள்ளப்படும்ஐந்துதிட்டங்களில்ஒன்றாக, புதியஉச்சநீதிமன்றக்கட்டடம்கட்டப்பட்டுள்ளது.   இந்தத்திட்டம், நிர்ணயிக்கப்பட்டகாலத்திற்குள், மதிப்பீட்டைவிடகுறைவானசெலவில்நிறைவேற்றப்பட்டுள்ளது.  சுமார் 4,700-க்கும்மேற்பட்டசதுரமீட்டர்பரப்பிலானநிலத்தில்,  10தளங்களுடன், சுமார் 25,000 சதுரமீட்டர்பரப்பில்இந்தக்கட்டடம்அமைந்துள்ளது.    அதிநவீனவடிவமைப்பில்,  வெளிப்புறவெப்பம்மற்றும்ஒலிஊடுருவாமல், எரிசக்திசிக்கனம்உள்ளிட்டபசுமைஅம்சங்களுடன்இந்தக்கட்டடம்கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.  இந்தப்புதியகட்டடத்தில்,  மொரீசியஸ்உச்சநீதிமன்றத்தின்அனைத்துப்பிரிவுகள்மற்றும்அலுவலகங்கள்அனைத்தும்ஒரேஇடத்தில்அமைவதால், உச்சநீதிமன்றத்தின்செயல்பாடுஅதிகரிக்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.  சிறப்புத்தொகுப்புத்திட்டத்தின்கீழ்கட்டப்பட்டமொரீசியஸின்மெட்ரோஎக்ஸ்பிரஸ்திட்டத்தின்முதற்கட்டத்தையும்,  புதியகாது, மூக்கு, தொண்டை (E.N.T.) மருத்துவமனையையும் 2019-ஆம்ஆண்டு, பிரதமர்நரேந்திரமோடியும், மொரீசியஸ்பிரதமரும், கூட்டாகத்தொடங்கிவைத்தனர்.  மெட்ரோஎக்ஸ்பிரஸ்திட்டத்தின்முதற்கட்டத்தில்,  12 கிலோமீட்டர்தூரத்திற்கானகட்டுமானப்பணிகள், கடந்தஆண்டுசெப்டம்பரில்முடிக்கப்பட்டு, 14 கி.மீ. தொலைவுக்கானஇரண்டாம்கட்டமெட்ரோலைன்பணிகள்மேற்கொள்ளப்பட்டுவருகிறது.     இ.என்.டி. (E.N.T.) திட்டத்தின்கீழ், மொரீசியஸில்நாட்டில் 100 படுக்கைவசதிகளுடன்கூடியஅதிநவீனஇ.என்.டி. மருத்துவமனைகட்டப்பட்டுள்ளது.   மொரீசியஸ்நாட்டில், இந்தியஉதவியுடன்உயர்தரத்தில்மேற்கொள்ளப்பட்டுள்ளஇந்தக்கட்டமைப்புத்திட்டங்கள், மொரீசியஸ்மற்றும்அதனைச்சுற்றியுள்ளபகுதியில்இந்தியநிறுவனங்களுக்குமாபெரும்வாய்ப்பைஉருவாக்கும்.  புதியஉச்சநீதிமன்றக்கட்டடம், நகரமையத்தின்முக்கியஅடையாளமாகத்திகழ்வதுடன்,  இருநாடுகளுக்குஇடையேயானநெருங்கியஇருதரப்புஒத்துழைப்பைபிரதிபலிப்பதாகவும்இருக்கும்.

Page 4 of 5 1 3 4 5

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x