Tag: ModiGovt

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

சென்னையில் உள்ள நான்காவது காலாட்படை மையத்தில் 10 படுக்கை வசதிகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனையும் தனிமைப்படுத்துதல் மையமும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று இவற்றைத் தொடங்கி வைத்தார். அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் இந்த தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது.           நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "கொவிட்- 19 போன்ற சவாலான சூழ்நிலைகளிலும் புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்- கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி) ஆகியவற்றின் விஞ்ஞானிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். "சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்காவது காலாட்படை மையத்தில் இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனை பாதுகாப்பான மற்றும் சௌகரியமான சூழலில் மக்களுக்கு ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குவதுடன் 20 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் திறன் கொண்டது," என்று அவர் கூறினார். நவீன, விரைவாக நிறுவக் கூடிய வகையில், பாதுகாப்பான, அனைத்து வானிலை மாற்றங்களுக்கும் ஏற்றவாறு, அவசரகால சூழ்நிலைகளிலும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் சென்று விரைவில் அமைக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய அம்சங்களை இந்த மையங்கள் பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எளிதில் மடக்கக் கூடியதும், ஒருவர் தமது தோளில் சுலபமாக சுமந்து சென்று மற்றொரு இடத்தில் எளிதில் நிறுவக்கூடிய வகையிலுமாக சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி ஆராய்ச்சிக் கூடங்கள் இதனை வடிவமைத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட மருந்துகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைகள், சத்தான நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய துரித உணவுகள், எளிதில் வடிவமைக்கக்கூடிய கூரைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு புதுமையான தீர்வுகளை சிஎஸ்ஐஆர் கண்டறிந்து வருவதை அவர் பாராட்டினார். "விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படைவீரர்கள் போன்றோரது அயராத உழைப்பினால் இந்தியாவில் இன்று கொரோனா நோயிலிருந்து 92 சதவீதம் பேர் குணமடைந்து இருக்கிறார்கள்", என்று அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-இன் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே, தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநர் திரு எஸ் என் பிரதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி, சென்னை, தலைமை விஞ்ஞானி டாக்டர் பழனி,  எஸ்ஈஆர்சி, சென்னை, இயக்குநர் பேராசிரியர் கபூரியா  மற்றும்  சிஎஸ்ஐஆர், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை, சிஎஸ்ஐஆர்- எஸ்ஈஆர்சி-யின் ஒருங்கிணைப் போடு ரூபாய் 37.67 லட்சம் மதிப்பில் சென்னையில் இந்த தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது. இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவிகள், பிராணவாயு வழங்கும் சிலிண்டர்கள், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அளவை கணக்கிடும் கருவிகள் போன்றவை அரக்கோணத்தில் உள்ள மையத்தில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு கொவிட்-19 நோயால் பாதிக்கப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இந்த மையங்கள் அமையும்.

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

மோடியரசு அதிரடி தொலைகாட்சிகளின் செய்லபாடுகளை கணிக்கணிக்க குழு அமைப்பு.

2014-ம்ஆண்டின்இந்தியதொலைகாட்சிகளின்தரமுகமைகளுக்கானநடைமுறைகள்”-ஐஆய்வுசெய்யபிரசார்பாரதிதலைமைசெயல்அதிகாரிதலைமையில்நால்வர்கொண்டகுழுவைமத்தியதகவல்ஒளிபரப்புத்துறைஅமைச்சகம்அமைத்துள்ளது. இப்போதுஉள்ளநடைமுறைகள், தொலைகாட்சிஒழுங்குமுறைஆணையத்தின்பரிந்துரைகளின்படிமத்தியஒளிபரப்புத்துறைஅமைச்சகத்தால்தொலைகாட்சிதரபுள்ளிகளுக்கானகுழு, நாடாளுமன்றகுழுஆகியவற்றுடன்விரிவானஆலோசனைகள்மேற்கொண்டதன்அடிப்படையில்இந்தியதொலைகாட்சிதரமுகமைகளுக்கானநடைமுறைகளைமத்தியதகவல்ஒளிபரப்புத்துறைஅமைச்சகத்தால்வெளியிடப்பட்டதாகும்.  கடந்தசிலஆண்டுகளாகஇந்தநடைமுறைகளின்செயல்பாடுகளின்அடிப்படையில், அந்தநடைமுறைகளைமீண்டும்புதிதாகஆய்வுசெய்யவேண்டியதேவைஎழுந்திருப்பதுஅறியப்பட்டது. குறிப்பாக, இந்தியதொலைத்தொடர்புத்துறைஒழுங்குமுறைஆணையத்தின்அண்மைகாலபரிந்துரைகளானதொழில்நுட்பமுன்னேற்றங்கள்/தலையீடுகள்ஆகியவற்றுக்குதீர்வுகாண்பதற்கானமுறைமற்றும்வெளிப்படையான, நம்பகத்தன்மையானதரமுறைக்கானநடைமுறைகளைமேலும்வலுப்படுத்தவேண்டியதைக்கருத்தில்கொண்டும்புதிதாகஆய்வுசெய்யவேண்டியதேவைஎழுந்திருக்கிறது. அதன்படி, இந்தியாவில்தொலைகாட்சிதரமுறையின்பல்வேறுஅம்சங்கள்குறித்துஆராயகுழுஅமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழுவானதுகுறிப்பிட்டகாலத்துக்குஆய்வுசெய்யும். ஏற்கனவேஇருக்கும்முறைபற்றிஇந்தகுழுமதிப்பீடுகள்மேற்கொள்ளும். அவ்வப்போதையசமயங்களில்அறிவிக்கப்படும்தொலைகாட்சிஒழுங்குமுறைஆணையத்தின்பரிந்துரைகள், ஒட்டுமொத்ததொலைகாட்சிதொழில்துறைசெயல்கள்மற்றும்துறையின்பங்கெடுப்பாளர்களின்தேவைகள்ஆகியவற்றைஆய்வுசெய்யும். ஏற்கனவேஇருக்கும்நடைமுறைகளில்ஏதேனும்மாற்றங்கள்செய்யப்படவேண்டுமாஎன்பதுடன், வலுவான, வெளிப்படையான, பொறுப்புடமைகொண்டதரமுறையைசெயல்படுத்துவதற்கானபரிந்துரைகளைஇந்தகுழுவழங்கும். கீழ்குறிப்பிட்டபடிகுழுஅமைக்கப்பட்டுள்ளது. 1)      திரு.சஷிஎஸ்.வெம்பதி, தலைமைநிர்வாகஅதிகாரி, பிரசார்பாரதி –தலைவர் 2)      டாக்டர்திரு. ஷலப், புள்ளியியல்பேராசிரியர், கணிதம்மற்றும்புள்ளியியல்துறை, ஐஐடி, கான்பூர்-உறுப்பினர் 3)      டாக்டர்திரு. ராஜ்குமார்உபாத்யாய், செயல்இயக்குனர், சி-டாட்-உறுப்பினர் 4)      பேராசிரியர்திரு. புலக்கோஷ், பொதுக்கொள்கைக்கானதீர்வுஅறிவியல்மையம்(சிபிபி)-உறுப்பினர்.

patel

இந்தியாவை ஒன்றிணைத்த இரும்பு மனிதருக்கு இன்று பிறந்தநாள்.

இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் நவீன இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேலின் பிறந்த நாள்.வணங்கி வழிபடுவோம். பட்டேல் இல்லை என்றால் இன்றைய இந்தியா இல்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ...

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

அமித்ஷாவின் மாஸ்டர் பிளான் சல்லிசல்லியாக நொறுங்கிய காங்கிரஸ் ..

உத்தரபிரதேச ராஜ்ய சபா தேர்தல். உத்தரபிரதேசத்தில் இருந்து காலியான 10 ராஜ்ய சபா இடங்களில் பிஜேபிக்கு 8 இடங்கள் கிடைத்து இருக்கிறது. ஒன்றுபகுஜன் சமாஜ் கட்சிக்கும் ,சமாஜ்வாடி ...

திரிபுராவில் புதிய 9 நெடுஞ்சாலை திட்டம் துவக்கம்.

திரிபுராவில் புதிய 9 நெடுஞ்சாலை திட்டம் துவக்கம்.

திரிபுராவில் ரூ.2752 கோடி மதிப்பில், 262 கிலோ மீட்டர் தொலைவில் 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். திரிபுரா முதல்வர் ...

நெல் கொள்முதலில் சாதனை படைத்த மத்திய அரசு! கடந்தாண்டை விட 23% அதிகம்!

நெல் கொள்முதலில் சாதனை படைத்த மத்திய அரசு! கடந்தாண்டை விட 23% அதிகம்!

நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் 2020-21, காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், ...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறதுநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதுதிருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறதுபல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக ...

55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம்  விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம் விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

2020- 21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலுக்காக, இந்திய உணவு நிறுவனம் பிற அரசு முகமைகளுடன் இணைந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், கேரளா ...

மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

பஞ்சாபில் கலவரங்களை ஏற்படுத்தி பரப்புவதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.மோடி,யோகி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய தலைவர்களையும் சில ...

சீனாவின் எல்லைகுள்ளே  சென்று மிரட்டிய இந்திய ராணுவம் !கதறும் சீனா!

சீனா பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு.

சீனா பாகிஸ்தானுக்கு அடுத்த அப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு. மோடியரசு தொடந்து நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்திவருக்கென்றது. இதன் தொடர்ச்சியாக ...

Page 128 of 142 1 127 128 129 142

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x