மோடியின் தொலைநோக்கு திட்டம் பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இந்தியா !
சீனாவை விட்டு வெளியேறும் ஜப்பான் தென் கொரிய நிறுவனங்களை கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று விடாமல்இந்தியாவை நோக்கி மோடி அரசின் தொலை நோக்கு திட்டங்கள் வகுத்து கொண்டு ...
சீனாவை விட்டு வெளியேறும் ஜப்பான் தென் கொரிய நிறுவனங்களை கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று விடாமல்இந்தியாவை நோக்கி மோடி அரசின் தொலை நோக்கு திட்டங்கள் வகுத்து கொண்டு ...
ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொவிட் 19ஐ எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர். அஷ்ரப் கனியின் சுட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மோடி இவ்வாறு கூறினார். ஆப்கானிஸ்தான் அதிபர் தனது சுட்டுரையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாரசெட்டமால் போன்ற அத்தியாவசிய மருந்துகளையும் மற்றும் இதர பொருள்களையும் தமது நாட்டுக்கு வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அதிபருக்கு சுட்டுரையில் பதிலளித்த பிரதமர் மோடி, "வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சிறப்பான நட்பைப் பகிர்ந்துக் கொள்கின்றன. தீவிரவாதத்தின் கசப்பினை எதிர்த்து இரு நாடுகளும் நீண்ட காலமாக இணைந்து போராடி வருகின்றன. கொவிட் 19ஐயும் அதே ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் எதிர்த்து இணைந்து போராடுவோம்," என்றார்.
இதுவரை இந்திய சரித்திரத்திலேயே இது போன்ற ஒரு நெருக்கடி எந்த பிரதமருக்கும் ஏற்பட்டதே கிடையாது. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சீரியஸ் என்றாலே சில நாட்களில் குடும்பமே ...
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன் பாரதீய ஜனதா கட்சியின் அமைப்பில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது யாருக்காவது தெரியுமா? கட்சி அமைப்பை ...
மே மூன்றாவது வார முடிவிற்குள்ளாக இந்தியா தனது அனைத்து எரிபொருள் கிடங்குகளையும் நிரப்ப முடிவு செய்து கச்சா எண்ணெயை இந்திய எரிபொருள் கிடங்கு நிறுவனம் வாங்கி வருகிறது. ...
இப்போது வரை கொரோனாவுக்கு நன்கொடைகள் ….. டாடா: 1500 கோடிஐ.டி.சி: 150 கோடிஇந்துஸ்தான் யூனிலீவர்: 100கோடிஅனில் அகர்வால் (வேதாந்தா): 100 கோடிஹீரோ : 100 கோடிபஜாஜ் குழு: ...
உலகத்தினை ஆட்டி படைத்தது வரும் கொரோனவால் உலகமே வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகத்தை பொறுத்தவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ...
மோடி ஜோதிடத்தின் வழி காட்டுதல் படி செயல் படுகிறாரா என்று ஒரு கட்டுரையை இன்றைய டெக்கான் குரோனிக்கலில் வந்துள்ளது. பிரதமர் மோடியின் ஒவ்வொரு செயலிலும் ஏதாவது ஒரு ...
அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்வங்கிகள் வழக்கமான ...
என் அன்புக்குரிய சக குடிமக்களே, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உறுதியுடன், அதிக பலத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்களுடைய பொறுமையான, விலகி இருக்கக் கூடிய, ...