Tag: ModiSarkkar2. ModiGovt

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனே  அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியரசு உத்தரவு.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனே அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியரசு உத்தரவு.

ஊடகங்களுடன் காணொளிக் காட்சி மூலம் இன்று உரையாடிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வான், தற்போது செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் முக்கியமான திட்டங்களான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்- 1 & 2, தற்சார்பு இந்தியா திட்டம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்துப் பேசினார். ஏழைகள், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் இருக்கும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் வரலாறு காணாத இந்த நெருக்கடியின் போது உணவு தானியங்கள் கிடைக்காமல் அவதிப்படக் கூடாது என்னும் எண்ணத்தில், அனைத்து பொது விநியோகத் திட்டப் பயனாளிகள் மற்றும்  பொது விநியோகத் திட்ட அட்டை இல்லாதவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எந்த உணவு தானியத் திட்டமும் சென்றடையாதவர்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள்/சென்னா ஆகியவற்றை வழங்குவது தான் இந்த மத்திய அரசுத் திட்டங்களின் முக்கியமான நோக்கமாகும். பொருள்கள் அனுப்பப்பட்ட தகவல்கள், எடுத்துச் செல்லப்பட்ட விவரங்கள்,  உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள்/சென்னா ஆகியவை பயனாளிகளிடம் விநியோகிக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்திய உணவுக் கழகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் உள்ள இதர நிறுவனங்களைப் பாராட்டிய அவர்,  இந்திய உணவுக் கழகத்திடம் போதுமான அளவு உணவு தானியங்கள் இருப்பில் இருப்பதாகக் கூறினார். உணவு தானிய விநியோகப் பணிகளை அடிமட்ட அளவில் அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென்றும், உள்ளூர் அளவில் கூட்டங்களை நடத்தி பயனாளிகளிடம் இருந்து பெறப்படும் உணவு தானிய விநியோகம் குறித்த எந்தப் புகாரையும் கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரேநாடு, ஒரேகுடும்பஅட்டை ஊடகங்களிடம் பேசிய திரு. பஸ்வான், தேசியப் பெயர்வுத்திறன் வசதியில் ஏற்கனவே இணைந்திருந்த 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் உத்திரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 1 ஆகஸ்டு, 2020 அன்று இணைந்ததாகத் தெரிவித்தார். தற்போது மொத்தம் 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தில் இணைந்துள்ளன. இதன் காரணமாக, குடும்ப அட்டைகளின் தேசியப் பெயர்வுத்திறன் வசதியின் மூலம், மொத்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் 65 கோடி (80 சதவீதம்) பயனாளிகள் இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் எங்கு வேண்டுமானாலும் உணவு தானியங்களைப் பெற முடியும். மீதமிருக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் தேசிய பெயர்வுத்திறன் வசதியில் மார்ச் 2021-க்குள் இணைவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கிட்டத்தட்ட 2.98 லட்சம் குடும்ப அட்டைகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்ட திரு பஸ்வான், அவர்களது பெயர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அவர்களின் பெயர்களை இணைத்துக் கொண்டு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கோண்டார். ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர பங்குதாரர்களிடம் இருந்து நேர்மறை பின்னூட்டங்களை உணவு மற்றும் பொது விநியோகத் துறை பெற்று வருவதாகத் தெரிவித்த அவர், குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது உணவு தானியப் பங்கை எந்தவித தாமதமும், தடங்கலும் இல்லாமல் பெறுவதை உறுதி செய்ய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆந்திர பிரதேசம், பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையு, கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒதிசா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்திர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகியவை இந்த 24  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகும்.  தேசியஉணவுப்பாதுகாப்புதிட்டம்: சுமார் 81 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் (கோதுமை/அரிசி/பச்சை தானியங்கள்) தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் 91 சதவீத நிதிச் சுமையை இந்திய அரசு ஏற்றுக்கொள்வதாகவும், வெறும் 9 சதவீத நிதிச் சுமையைத் தான் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இதை அங்கீகரித்து, இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை வழங்கும் போது இவை மத்திய அரசு நிதியுதவியுடன் வழங்கப்படுவதாக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மொத்தஉணவுதானியஇருப்பு: உணவு தானிய விநியோகப் பணியைப் பற்றி பேசிய திரு பஸ்வான், வெள்ளத்தின் காரணமாக சில மாநிலங்களில் உணவு தானிய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து ஒரே தவணையில் மாநிலங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்திய உணவுக் கழகத்தின் 06.08.2020 தேதியிட்ட அறிக்கையின் படி, 241.47 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியும், 508.72 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும் தற்சமயம் இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் இருப்பதாகக் கூறினார். எனவே, மொத்தமாக 750.19 லட்சம் மெட்ரிக் டன்கள் கையிருப்பில் உள்ளது.  உணவுப் பாதுகாப்புத் திட்டம்,    பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் ஒரு மாதத்துக்கு 95 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன. ஜூலை 2020-இல், 42.39 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 1514 ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 191.83 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 6851 ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளன.  ரயில் மார்க்கம் தவிர, சாலை மற்றும் நீர்வழிகளிலும் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 285.07 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கும், 13.89 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஜூன் 30, 2020 வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 87.62 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கும், ...

மாணவர்களுக்கு ஆன்லைன் கட்டுரைப் போட்டிக்கு மத்தியரசு ஏற்பாடு.

மாணவர்களுக்கு ஆன்லைன் கட்டுரைப் போட்டிக்கு மத்தியரசு ஏற்பாடு.

நாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், MyGov-உடன் சேர்ந்து, நாடு முழுவதும், குறிப்பிட்ட வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு (IX to X அல்லது இடைநிலைக் கல்வி மற்றும் XI to XII அல்லது மேல்நிலைக்கல்வி) ஆன்லைன் கட்டுரைப் போட்டிளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பொறுப்பு முகமையாக என்சிஇஆர்டி இருக்கும். ‘தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா’ முக்கிய தலைப்பின் கீழ் ,கட்டுரைப் போட்டிக்கான உப தலைப்புகள் வருமாறு; 1.       தற்சார்பு இந்தியாவுக்கு இந்திய அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆகியவை மிகப்பெரிய ஊக்குவிப்புகள் 2.       75-இல் இந்தியா ; தற்சார்பு இந்தியாவை நோக்கி நாடு நடைபோடுகிறது 3.       ஒரே பாரதம் உன்னத பாரதம் மூலமாக தற்சார்பு இந்தியா; வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் போது புதுமை செழிக்கிறது. 4.       டிஜிட்டல் இந்தியா; கோவிட்-19-இல், அதற்கும் அப்பால் வாய்ப்புகள் 5.       தற்சார்பு இந்தியா- தேசிய மேம்பாட்டில் மாணவர்களின் பங்கு 6.       தற்சார்பு இந்தியா; பாலினம், சாதி, இன வேறுபாட்டிலிருந்து விடுதலை 7.       தற்சார்பு இந்தியா; உயிரிப்பன்முகத்தன்மை மற்றும் விவசாய முன்னேற்றம் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குதல். 8.       நான் என் உரிமைகளை அனுபவிக்கும் போது, தற்சார்பு இந்தியாவைச் செயல்படுத்தும்  எனது கடமையை மறக்கக்கூடாது. 9.       எனது உடல் தகுதி எனது செல்வமாகும். அது தற்சார்பு இந்தியாவுக்கு மனித மூலதனம். 10.     தற்சார்பு இந்தியாவுக்காக, நீலப்பாதுகாப்பிலிருந்து பசுமைக்கு செல்லவும். இரண்டு மட்டங்களில் கட்டுரைகள் தேர்வு நடைபெறும். முதலாவதாக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மட்டத்தில் கட்டுரைகள் இறுதி செய்யப்படும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 10 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி தேர்வு செய்வதற்காக மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படும். என்சிஇஆர்டி நிபுணர்கள் குழு தேசிய அளவில் கட்டுரைகளை தேர்வு செய்யும். ஒவ்வொரு பிரிவிலும், தலா 30 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். அதாவது, என்சிஇஆர்டி-யால், இடைநிலை, மேல்நிலை மட்டங்களில் தேர்வு செய்யப்படும்.  தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு விரைவில் பரிசுகள் அறிவிக்கப்படும். மாணவர்கள் பின்வரும் இணைப்பு மூலம் , தங்கள் பதிவுகளை 14 ஆகஸ்ட்  ...

இந்தியா சீனாவை எளிதில் வெல்லும் ! உலக அளவில் ஆய்வுகள் வெளியானது!

சீனாவின் மூக்குடைத்த மோடி அரசு உங்க வேலையை மட்டும் பாருங்கள்-இந்தியா பதிலடி.

கடந்த ஆண்டில் மோடி அரசு மேற்கொண்ட ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பை "சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது" என்று சீனா கூறியதற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் மற்ற ...

“ராமர் கோயில் நமது பாரம்பரியத்தின் அடையாளம்” பிரதமர் மோடி பெருமிதம்!

இந்துக்களின் 500 ஆண்டு போராட்டமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது ...

ராமர் கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்,வழக்கு தொடுத்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

ராமர் கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்,வழக்கு தொடுத்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

ராமர் கோவில் கட்டுமான பணி சுமார் 500 ஆண்டு கால  போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு பிற்பகுதியில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி ...

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ்  யார் ? யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது ?

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ் யார் ? யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது ?

ஹிந்து மக்களின் நீண்டநாள் கனவான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பூமி பூஜை விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ...

சீனாவுக்கு மேலும் ஒருஆப்பு எல்.ஈ.டி டீவி  இறக்குமதிக்கு மோடி அரசு தடை!

சீனாவுக்கு மேலும் ஒருஆப்பு எல்.ஈ.டி டீவி இறக்குமதிக்கு மோடி அரசு தடை!

சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எல்.ஈ.டி டீவி (LED TV) மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது...! உலகநாடுகளில் பிரபலமான சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதித்த சில நாட்களுக்கு ...

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும், வேளாண்துறையில் புதிதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கு மோடி புதிய அரசு திட்டம்.

வேளாண் துறைக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.  பிரதமர் திரு.நரேந்திர மோடி ...

பிரதமரின் ஏழைகள் நல உதவி திட்டம் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்த 19.32 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

அதிரடியில் மோடியரசு புதிதாக வரும் 5 ரஃபில் விமானங்கள் இந்திய சீனா எல்லைக்கு அனுப்புகின்றது.

லடாக் எல்லையில், சீனா தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சீனா ராணுவம் படைகள் முழுமையாக பின் வாங்கப்படுவது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, லடாக் ...

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர்திரு.நரேந்திரமோடி, ஜூலை 27-ஆம்தேதிகாணொளிக்காட்சிமூலம்கோவிட்-19–க்கானஉயர்உற்பத்திப்பரிசோதனைவசதிகளைத்தொடங்கிவைக்கிறார். இந்தவசதிகள்நாட்டின்பரிசோதனைத்திறனைஅதிகரிப்பதுடன், நோயைஆரம்பத்திலேயேகண்டறிந்து, சிகிச்சைபெறஉதவும். இதன்மூலம்தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தமுடியும். ஐசிஎம்ஆர்- தேசியப்புற்றுநோய்த்தடுப்புமற்றும்ஆராய்ச்சிநிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசியஇனப்பெருக்கசுகாதாரம்மற்றும்ஆராய்ச்சிநிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசியகாலராமற்றும்நுரையீரல்நோய்கள்நிறுவனம், கொல்கத்தாஆகியமூன்று இடங்களில்இந்தஉயர்உற்பத்திபரிசோதனைவசதிகள்அமைக்கப்படும். இதன்மூலம்நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச்சோதிக்கமுடியும். இந்தசோதனைக் கூடங்கள், சோதனைநேரத்தைக்குறைப்பதுடன்,  மருத்துவப்பொருள்கள்மூலம்ஆய்வகப்பணியாளர்களுக்குத்தொற்றுபரவுவதையும்குறைக்கும். இந்தப்பரிசோதனைக் கூடங்கள், கோவிட்நோயைமட்டுமல்லாமல், இதரநோய்களையும்பரிசோதிக்கும்திறன்கொண்டவையாகும்.  தொற்றுக்காலத்திற்குப்பின்னர், ஹெபடிடிஸ்பிமற்றும்சி, எச்ஐவி , மைக்கோ பாக்டீரியம்காசநோய், சைட்டோ மெகலோ வைரஸ், கிளாமைடியா, நெய்சீரியா, டெங்குஉள்ளிட்டநோய்களுக்கானசோதனைகளைமேற்கொள்ளவும்முடியும். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம்ஆகியமாநிலங்களின்முதலமைச்சர்களுடன், மத்தியசுகாதாரம்மற்றும்குடும்பநலம், அறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைஅமைச்சர்இந்தநிகழ்ச்சியில்பங்கேற்பார்.

Page 10 of 11 1 9 10 11

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x