Tag: Narendramodi

தலிபான் பயங்கரவாதத்தை முறியடிக்க ஜோபைடன்-மோடி மாஸ்டர் பிளான்.

தலிபான் பயங்கரவாதத்தை முறியடிக்க ஜோபைடன்-மோடி மாஸ்டர் பிளான்.

உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்காகவும், தங்களது நெருங்கிய உறவுகளை  புதுப்பிப்பதற்காகவும், அதிபர் ஜோசப் ஆர்.பைடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை,  தங்களது முதலாவது நேர்முக சந்திப்பு நிகழ்ச்சிக்காக வெள்ளை  மாளிகைக்கு வரவேற்றார்.  அமெரிக்க,இந்திய உறவுகளை முன்னெடுத்துச் செல்வது, பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்குவது, ஆசியான், குவாட் போன்ற பிராந்திய குழுக்களாக  இணைந்து செயலாற்றுவது, இந்தோ.பசிபிக் பிராந்தியத்தில் நலன்களை மேம்படுத்துவது, அதற்கும் மேலாக,  இருநாடுகளின் உழைக்கும் குடும்பங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு  கூட்டாண்மையை மேம்படுத்துவது, கோவிட்-19 தொற்று மற்றும் இதர சுகாதார சவால்களுக்கு  எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவது, பருவநிலை நடவடிக்கையை அதிகரிக்கும் உலக முயற்சிகளை அதிகரிப்பது, ஜனநாயக மாண்புகளை  வலுப்படுத்துவது, நமது மக்களுக்கு ஆதரவளிப்பது, இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது   போன்றவற்றில்  வழிகாட்டுவதற்கான தெளிவான தொலைநோக்குடன் தலைவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். அதிபர் பைடன், பிரதமர் மோடி ஆகியோர் கடந்த ஓராண்டாக கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அரசுகள், சிவில் சமுதாயம்,  தொழில்துறையினர், அவசர கால நிவாரணப் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதில் ஈடுபட்ட வம்சாவளியினர் என  தங்களது நாடுகள் அளித்து  வரும்  நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து ஆழமான பெருமிதத்தையும், பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொண்டனர். தொற்றுக்கு முடிவு கட்டும் வகையில்,  உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், தங்களது சொந்த குடிமக்களைப் பாதுகாப்பதற்காக கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவது பற்றிய  தங்களது அர்ப்பணிப்பை அவர்கள் வெளியிட்டனர். கோவாக்ஸ் உள்ளிட்ட திறன் வாய்ந்த கோவிட்-19 தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்வது என்ற  இந்தியாவின்  அறிவிப்பை அதிபர் பைடன் வரவேற்றார். தொற்றுகளை எதிர்நோக்கி முன்னேற்பாடுகளை மேற்கொள்வது, வருங்காலத்தில் தொற்று அபாயங்களை குறைப்பது உள்ளிட்ட உலக சுகாதார நலனுக்கான முக்கிய விஷயங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு  இறுதி வடிவம் கொடுப்பதை இரு தலைவர்களும் பாராட்டினர். பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அடுத்த கட்டத்துக்கு தயாராவது, பெருந்தொற்றுக்கு எதிராக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்  வகையிலும், உலக கோவிட்-19 உச்சிமாநாட்டை அழைப்பதற்கான முன்முயற்சிக்காக அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.  பாரிஸ் உடன்படிக்கைக்கு திரும்புதல் உள்ளிட்ட பருவநிலை நடவடிக்கை குறித்த அமெரிக்க தலைமையின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி வரவேற்றார்.  ...

இந்திய பிரதமர் மோடி மிரட்டுகின்றார் அமெரிக்க தொழிலதிபர் பேச்சால் பரபரப்பு.

இந்திய பிரதமர் மோடி மிரட்டுகின்றார் அமெரிக்க தொழிலதிபர் பேச்சால் பரபரப்பு.

பாரத பிரதமர் நரேந்திரமோடி அரசு முறைபயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் இதனை தொடர்ந்து பல்வேறு முக்கிய நபர்களை சந்தித்து வருகின்றார். மோடியிடம் பாடம் படித்த மார்க் விட்மர்-அமெரிக்கா சென்றுள்ள ...

உலகமுன்னோடி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

உலகமுன்னோடி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மரை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.  இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி சாத்தியக்கூறுகள் ...

பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி:  பா.ஜ., – அ.தி.மு.க தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?

சட்டமன்றத்திற்க்கு விரைவில் தேர்தல் வரும் பிரதமர் மோடி கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து இந்திய நாட்டின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரதமர் மோடி ...

பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிகிறது பாஜகவில் இணையும் முதல்வர்.

சித்து விளையாட்டால் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி டமால் !

வெற்றியை தோல்வியாக மாற்றும் ரகசியம் - காங்கிரஸ் மட்டுமே அறியும் !1, கேரளாவில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் என மாறி மாறி ஆட்சி வரும் வழக்கத்தை மாற்றி ...

1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

பிரதமர் மோடி-அமித்ஷா கூட்டணியின் அடுத்த டார்கெட் பாகிஸ்தான்.

370 நீக்கம் நடந்தது ஆகஸ்ட் 5இல். ராம் மந்திர் பூமி பூஜை நடந்தது ஆகஸ்ட் 5இல்.GST. மத்தியில் பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்ததிலிருந்து ...

தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !

ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்காவை மிஞ்சிய பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான்.

இந்திய ராஜதந்திரம். பாகம் இரண்டு.ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் இந்திய நகர்வுகள் தற்போது உலக அளவில் சிலாகிக்கப்படுகிறது என்பதாக கடந்த பதிவில் பார்த்து இருந்தோம். இது ஏதோ ஒரே நாளில் ...

காங்கிரஸ்க்கு அல்வா கொடுத்த திமுக கழற்றிவிடவும் முடிவு.

காங்கிரஸ்க்கு அல்வா கொடுத்த திமுக கழற்றிவிடவும் முடிவு.

காங்கிரஸ்க்கு திமுக கொடுத்த அல்வா- அடுத்த மாதம் 4 ம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் இரண்டு இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தலில் திமுகவே இரண்டு இடங்களுக்கும் ...

70%  மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் பாரத பிரதமர் மோடி! 13 உலக தலைவர்களில் மோடி தான் டாப்!

70% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் பாரத பிரதமர் மோடி! 13 உலக தலைவர்களில் மோடி தான் டாப்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான 13 உலகத் ...

oredesam

உலகின் குருவாக இந்தியா! மோடியின் அரசால்!

அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட வளர்ச்சி பெற்ற பணக்கார நாடுகளால் கூட கொரானாவை கட்டுப்படுத்த இயலவில்லை..இந்தியா எப்படி தப்பிக்கும்.. இந்தியா குண்டூசி கூட தயாரிக்க முடியாது தடுப்பூசி எங்கே ...

Page 3 of 16 1 2 3 4 16

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x