பிரதமர் மோடி பகிர்ந்த பிரம்மிப்பான அற்புதமான வீடியோ காட்சி! என்ன அழகு!
பிரதமர் மோடி அவர்கள் புகைப்படங்கள் எடுப்பதில் மிக ஆர்வம் கொண்டவர். இயற்கை ரசிகர். என்பது அனைவருக்கும் தெரிந்தது. நாம் செல்லும் சாலையில் ஒரு மான் துள்ளிக்குதித்து ஓடுவதை ...
பிரதமர் மோடி அவர்கள் புகைப்படங்கள் எடுப்பதில் மிக ஆர்வம் கொண்டவர். இயற்கை ரசிகர். என்பது அனைவருக்கும் தெரிந்தது. நாம் செல்லும் சாலையில் ஒரு மான் துள்ளிக்குதித்து ஓடுவதை ...
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனதருமை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன. ...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிறது. 24 நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்ட தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைகிறது . இதனை தொடர்ந்து பாராளுமன்ற ...
குஜராத்தில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள ...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்பதை ...
பிஜேபியின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சியின் தலைவி அனுப்பிரியா படேல் மத்திய அமைச்சராக இருக்கிறார். ஏற்கனவே 2016-19 வரை மோடி அரசில் அமைச்சராக இருந்தவர் தான்.மோடியின் ...
தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களும் ஆலோசனைகளையும் பெற்றார்கள். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என ...
பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவையான உணவுப்பொருட்கள் வழங்குதல், நிதி உதவிகளை நேரடியாக வழங்குதல், சிறுவணிகர்கள் முதல் ...
உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இண்டெலிஜென்ஸ் நிறுவனமானமார்னிங் கன்சல்ட் நேற்று அதாவது 17-06-2021 அன்று வெளியிட்டுள்ளகணிப்புகள் படி உலகத் தலைவர்களில் திறமை ...
