முத்ரா கடன் திட்டத்தில் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு.
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் 'முத்ரா' கடன் திட்டத்தில் வரம்பை, தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயிலிருந்து,ரூ. 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்குவதாக நேற்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ...