காங்கிரஸின் கொள்கையே பயங்கரவாதிகளை காப்பாற்றுவதுதான் ! பிரதமரின் மோடி அதிரடி !
கர்நாடகாவில் காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடியின் உச்சக்கட்ட தாக்குதல் என்ன தெரியுமா? 'காங்கிரஸ் பயங்கரவாதத்தின் மூளைகளை பாதுகாக்கிறது'! பயங்கரவாதத்தை பரப்ப சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்களை காப்பாற்ற ...