RSS அலுவலகத்தில் குண்டு வெடிப்பு,கேரளாவில் பயங்கரம்….
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வெடித்ததால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி ...



















