மூங்கில்துறைபட்டியில் அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் துண்டு பிரச்சுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட நிர்வாகிகள்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி, மூங்கில்துறைபட்டு பகுதியில்,அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்ட பணிகள் ...



















