Tag: NEWS

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

முன்பு கரோனாவின் அறிகுறிகள் : காய்ச்சல்மூச்சு விடுவதில் சிரமம்வரட்டு இருமல்வாசனை சுவை இல்லாமல் போவது GB தற்போதைய கரோனாவின் அறிகுறிகள் : .பின் கழுத்து வலி கண்கள் ...

அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி சாத்தியமாகுமா !

அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி-திமுக அப்ரண்டிஸ்கள் கடந்த 2019 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடை த்த மாபெரும் வெற்றியையும் 52 சதவீதவாக்கு சதவீதத்தையும் வைத்து சட்டமன் ...

தடுப்பூசித் திருவிழாவின் முதல் நாளில் சுமார் 30 லட்சம் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

தடுப்பூசித் திருவிழாவின் முதல் நாளில் சுமார் 30 லட்சம் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இன்று தடுப்பூசித் திருவிழாவின் 2வது நாள் நாடு முழுவதும் நடக்கிறது. நாட்டில் இது வரை  போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணி வரை, மொத்தம் 10,45,28,565 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசித் திருவிழாவில் முதல்நாளான நேற்று சுமார் 30 லட்சம்  (29,33,418 ) தடுப்பூசிகள் போடப்பட்டன.  தினசரி போடப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  இவற்றின் தினசரி சராசரி 40,55,055 டோஸ்களாக உள்ளன. நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1,68,912 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இவர்களில் 83.02 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 63,294 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 12,01,009-ஐ எட்டியுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,21,56,529-ஆக உள்ளது. இவர்கள் எண்ணிக்கை 89.86 சதவீதம்.  கடந்த 24 மணி நேரத்தில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொவிட் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் இறந்துள்ளனர்.

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

ரயில்வே போக்குவரத்துக்கு குறித்து இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு.

தேவைக்கேற்ப , ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது சராசரியாக  நாள் ஒன்றுக்கு,  1402 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே இயக்குகிறது.  மொத்தம் 5381 புறநகர் ரயில்கள் மற்றும் 830 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.  ...

நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு  டோக்கியோ ஒலிம்பிக் 2021.

நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு டோக்கியோ ஒலிம்பிக் 2021.

ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் 2021 விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி. சி.ஏ.பவானி தேவி, (வாள் சண்டை), திரு.எ.சரத் கமல், திரு.ஜி.சத்தியன் (மேசைப் ...

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

கொரோனா பரவல்  தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து  செய்யப்படுவதாக  திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இலவச தரிசனம் ...

இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அன்னிய குறுக்கீடு தேவையற்றது: குடியரசு துணைத் தலைவர்

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து இருக்கும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறினார். ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த ...

பாஜக தேர்தல் அறிக்கை

பூரண மதுவிலக்கு!சென்னை மாநகராட்சி 3 மாநாகராட்சியாக பிரிக்கப்படும்…மணல் அள்ள 5 ஆண்டுகளுக்கு தடை!வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி!…பெண் குழந்தைகள் பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி.விவசாயிகளுக்கு வழங்கப்படுவது ...

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – முருகன்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – முருகன்

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.  https://www.youtube.com/watch?v=VYkEjSf38_A ஸ்மார்ட் ...

கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்

கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்

அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்து போட்டி முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக தலைமை அவசர ஆலோசனை நடத்தியது. இதனை தொடர்ந்து அதிமுக ...

Page 156 of 168 1 155 156 157 168

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x