ஜம்மு-காஷ்மீரீல் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியா ? தீவிர ஆலோசனையில் மத்திய அரசு? உளவுத்துறை சொல்லியும் கோட்டைவிட்டது எப்படி?
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அமைந்துள்ள பைசரன் மலையில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் ...



















