ஸ்டாலின் சட்டமனறத்திலேயே பச்சைப்பொய்யை சொல்கிறார்-சிவி.சண்முகம் ஆவேசம் !
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி விழுப்புரத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர்பேசியது :- காவல்துறை திமுகவினுடைய ஏவல்துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசு கையாலகதாத்தனத்தை நிரூபித்துள்ளது. ...