பா.ஜ.க கூட்டணியில் பாமக! ராமதாஸ் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. திமுக கனவில் மண்ணை அள்ளிப்போட்ட சம்பவம்!
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா கூறியது சரியே என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் ...