உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்தக்கணிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. ...



















