இன்றே தேர்தல் நடந்தால் பா.ஜ.,கூட்டணி, 296 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு.
நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ,பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மிகுந்த வரவற்பு பெற்றுள்ளதாக இந்தியா டுடே நடத்திய ...



















