Tag: TAMIL NEWS OreDesam NEWS

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள்  சுங்கத்துறையினரால் பறிமுதல்.

நிருபர் போர்வையில் குமரியில் நூதன முறையில்போதைப்பொருள் கடத்தல்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைபொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால்  மாவட்ட காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.  இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம்  குலசேகரம் அருகே காவஸ்தலம் பகுதியில் ...

இராமகோபாலன் மறைவு:பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் இரங்கல்.

இராமகோபாலன் மறைவு:பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் இரங்கல்.

வீரத்துறவி இராமகோபாலன் மறைவொட்டி பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:- இந்துக்களுக்காக வாதாடவும், போராடவும், பரிந்து பேசவும் தொடங்கப்பட்ட அமைப்புதான், இந்து முன்னணி பேரியக்கம். இதன் அமைப்பாளராக தனது 94-வது வயது வரை செயல்பட்டு வந்தவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன்.  தமிழகத்தில் சிறுபான்மை ஓட்டு வங்கி காரணமாக பெரும்பான்மை  இந்துக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றனர். இந்துக்கள் தங்களின் உரிமைகளுக்காகவும், நியாயமான கோரிக்கைகளுக்காகவும் குரல் கொடுக்க நாதியற்றவர்களாக இருந்ததை பார்த்த வீரத்துறவி ஐயா இராமகோபாலன், இந்துக்களின் உரிமைகளைப் போராடி பெறுவதற்கு ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார். அதன் காரணமாக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான், இந்து முன்னணி பேரியக்கம்.  இந்து முன்னணியை தோற்றுவித்தவுடன், ஐயா தாணுலிங்க நாடாரை கண்டெடுத்து, அவரை இந்து முன்னணியின் முதல் தலைவராக பொறுப்பேற்று செயல்பட வைத்தார் வீரத்துறவி ஐயா இராமகோபாலன். ஐயா தாணுலிங்க நாடார், தனது இறுதி மூச்சு வரை இந்து முன்னணியின் தலைவராக இருந்து இந்துக்களுக்காக போராடினார்கள், வாதாடினார்கள், பரிந்து பேசினார்கள். வீரத்துறவி ஐயா இராமகோபாலன், 1927-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தார். ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தின் பொது சேவை மற்றும் தேச தொண்டால் இயக்கப்பட்டு, தான் பார்த்து வந்த மின்சாரத்துறை அரசு வேலையை உதறி தள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழு நேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார். 1948-இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட போதும், 1975-ஆம் ஆண்டு அவசரநிலை காலகட்டத்திலும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வழிநடத்தியவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன்.  இந்து முன்னணி பேரியக்கம் தொடங்கப்பட்ட பிறகு, முழு நேரமும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக 1984-ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் வைத்து வீரத்துறவி ஐயா இராமகோபாலன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக ஐயா உயிர் தப்பினார். இருந்தாலும் கழுத்திலும், தலையிலும் பலத்த வெட்டுகளால் ஏற்பட்ட தழும்புகள் இருந்தன. அவற்றை மறைப்பதற்காகதான் அவர், இறுதிவரை தலையில் காவி தொப்பியை அணிந்து வந்தார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A இன்று தமிழகமெங்கும் இந்துக்கள் மத்தியில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் வீரத்துறவிதான். எங்களைப்போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஊட்டியவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன்தான். எங்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் அவர். ...

திடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் ! நீலகிரி தூத்துக்குடிக்கு இடைத்தேர்தலா?

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திமுக.!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற நடைமுறையை கடைபிடித்ததால் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என 2010-ம் ஆண்டு மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ...

தமிழக நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர்.

நாடக கலையில் நடிப்பு என்பது ஒரு சிரமான இடம். கதாரிசியன் மனதில் இருக்கும் கற்பனை பிம்பத்துக்கும், ஒரு எழுத்தாளன் எழுதும் வரிகளுக்கும் , இயக்குநர் வைக்கும் காட்சிகளுக்கும், ...

கோயிலில் விளக்கேற்றுவதற்காகவே கஜினி நகரில் வசித்துவரும் ராஜாராம்.

ராஜாராம் ஆப்கானிய ஹிந்து. இவருடைய முன்னோர்கள் காலந் தொட்டே ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரில் வாழ்ந்து வருபவர்கள். 1980 கள் வரை ஆப்கானின் முக்கிய நகரங்கள் பலவற்றில் ...

இவர் அறியாத ஒரு சொல் அச்சம்.

இவர் அறியாத ஒரு சொல் அச்சம். அதிகாலையில் எழுந்து தினசரி 1008 காயத்ரி ஜபம். இடைவிடாத உழைப்பு. எப்படி காந்தி சுதந்திர போராட்டத்தை சாமானிய மக்களிடையே எடுத்து ...

ஆம்னெஸ்டி கதை முடியவில்லை… இனிதான் ஆரம்பமே!

"நாட்டின் சட்டத்தை மீறுவதற்கு மனித உரிமையை உபயோகிக்காதே" என்று இந்தியா விரோதி, இந்து விரோதி ஆம்னெஸ்டி பற்றி உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது 2018இல் ஆம்னெஸ்டி ...

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது

கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது

மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது, தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் ...

டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை.

டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை.

டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் தனக்கு இல்லை என்று இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) உறுதிபடத் தெரிவித்துள்ளது. இது ...

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள்  சுங்கத்துறையினரால் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள் சுங்கத்துறையினரால் பறிமுதல்.

சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், நெதர்லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, அவற்றில் போதைப்பொருள்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...

Page 173 of 175 1 172 173 174 175

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x