இந்துக்களை அவமதிக்கும் தி.மு.க கோவில் சொத்துக்களை ஆக்கிரமிக்கிறார்கள்! ஆழ்வார் பிறந்த இடத்தில் வணிக வளாகம் கட்டும் தி.மு.க., நிர்வாகி!
திருமழிசை பேரூராட்சியில், திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருவது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது ...



















