சக்சஸானது ஆபரேஷன் லோட்டஸ் கோவாவில் முன்னாள் முதல்வர் உட்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
ஒருபுறம் ராகுல்காந்தி இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டிருக்க, கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா ...



















