கோவில் சுவரில் ஸ்டாலின் விளம்பரம்! தட்டி கேட்ட பா.ஜ.க ! அடிபணிந்து விளம்பரத்தினை அழித்த தி.மு.க..
தமிழகம் முழுவதும் ஆளும் திமுகவன் சுவர் விளம்பரங்கள் விளம்பர பாதககைகள் வைத்துள்ளார்கள். மேலும் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் என்றால் அந்த பகுதியேவே சுற்றிவளைத்து திமுகவின் விளம்பரங்கள் தான் ...


















