விடியல் பரிதாபங்கள் ! கொலை வழக்கு போடுங்க.. கண்ணீருடன் இளைஞரின் குடும்பம்..
சென்னையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில்,சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீருடன் ...


















