ஈரானில் மீட்கப்பட்ட 277 பேருக்கு கொரோனா இல்லை !
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சிக்கி திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஈரானில் அதிகமாக காணப்படுகிறது. கிட்ட தட்ட 25 ...
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சிக்கி திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஈரானில் அதிகமாக காணப்படுகிறது. கிட்ட தட்ட 25 ...
கொரோனோ வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில், அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் (அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்பட) 2020 மார்ச் 31-ம்தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலை ராயலா டவர்சில் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் தட்கல் கவுண்டர் மற்றும் விசாரணை கவுண்டர்களும் மூடப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ,பின்வரும் ஆலோசனைகளை அலுவலகம் வழங்கியுள்ளது. பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம், தட்கல் மையங்களுக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு பெற்றவர்கள், தங்களது வருகையை மார்ச் 31-ம் தேதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.வருகையை மாற்றியமைக்க கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. இயல்பு நிலை திரும்பும்வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் , வருகையை மாற்றிக்கொள்ளலாம்.ராயலா டவர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களும், தங்கள் வருகையை மார்ச் 31-க்குப் பின்னர் வேறு எந்த தேதிக்காவது தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இதுபற்றிய அனைத்து விவரங்களுக்கும் மக்கள் 044- 28513639, 044-28513640 ஆகிய எண்களையோ அல்லது rpo.chennai@mea.sov.in என்ற இணையதளத்திற்கோ தொடர்பு கொள்ளலாம். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி திரு. அசோக் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
1) பால் பாக்கெட்டுகளை நன்கு கழுவிய பின் வீட்டிற்குள் கொண்டு வரவும். சாப்பிடும் முன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவும். செய்தித்தாள்களை வாங்குவதை நிறுத்திக்கொள்வது நல்லது. ...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது மார்ச் 31 வரை போடப்பட்டது. ...
சேலத்தில் இந்தோனேசியாவில் இருந்து மத பிரச்சாரத்திற்கு வந்த 11 முஸ்லிம்கள் கொரனோ சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு பகுதியில் தாய்லாந்திலிருந்து மத பிரச்சாரத்திற்கு வந்திருந்த 7பேரில் 2பேருக்கு ...
சனிக்கிழமையன்று, மூன்று நபர்களுக்கு கோவிட் -19 தோற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மிகவும் கவலையான அம்சம் மூன்று பேரில் இருவர் தாய்லாந்து நாட்டினர். இவ்விரு தாய்லாந்து நாட்டினர் ...
சென்னை கோயம்பேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஸ்ரீ ராஜாளி ஜெயப்பிரகாஷ் ராவ் தலைமையில் ...
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழ் நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாநில எல்லையோர சாலை போக்குவரத்திற்கு தமிழக அரசு கட்டுப்பாடு ...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி கனிகா கபூர் மீது, தொற்று நோய் குறித்த உத்தரவுகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டியதாக போலீசார் வழக்குப் பதிவு!! ...
கேரளாவை கொரோன மிரட்டி வருகிறது நாளுக்கு நாள் அங்கு தொற்று உள்ளவர்கள் அதிகரித்து வருவதாக கேரளாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ...