ஆதிதிராவிடர் மாணவர்கள் மாணவர்களுக்கான உணவுப் படியை உயர்த்துங்கள் அண்ணாமலை வலியுறுத்தல் !
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அதில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, தரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் ...