பஞ்சாப் குளறுபடியால் அமித்ஷா அதிரடி !சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்தில் அதிரடி திருத்தம் !
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...



















