கர்நாடகாவுக்கு ஆதரவாக கே.எஸ்.அழகிரி,காங்கிரசுக்கு எதிராக போராட்டம் விவசாயிகள் அறிவிப்பு.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்ச ...



















