குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் உடன் கூட்டணி-புனேவில் அமித்ஷா ஆவேசம்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகளும் ...



















