கல்லா கட்டும் டாஸ்மாக்! கதறும் தாய்மார்கள்1 ஆறாய் ஓடும் சரக்கு..! புதிய சாதனை படைத்த டாஸ்மாக்… 2,488 கோடி அதிகம்.
அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமலாக்கத்துறை, 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றம்சாட்டி, ...