ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த அபூர்வ மனிதர் அவரைப் போய் வரிக்கட்டச் சொன்னால் எப்படி சார்!நெட்டிசன்கள் வேற லெவல்!
நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது. வரிகட்டுவது என்பது கட்டாயக் கடமை. அது ஒன்றும் நன்கொடை கொடுப்பது போன்று அல்ல என்று ...