காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தாலிபான் அமைப்பு அறிவிப்பு

“காஷ்மீர் இந்தியாவின் சொந்த விவகாரம். பாகிஸ்தானின் கஸ்வா-இ-ஹிந்த் – (ஹிந்து) இந்தியாவுக்கெதிரான (அமைதிமார்க்க புனித) போரில் நாங்கள் தலையிட மாட்டோம்” – ஆஃப்கானிஸ்தானிலிருந்து இயங்கும் தாலிபான் பயங்கரவாதி அமைப்பு அறிவிப்பு.

இந்த அறிவிப்புக்கு காரணம், “இந்தியாவுக்கும் இஸ்லாமிய எமிரேட்டுக்கும் நட்பு சாத்தியமில்லை. நாங்கள் காஷ்மீரை இன்ஃபிடல்களிடமிருந்து (ஹிந்துக்களிடமிருந்து) கைப்பற்றுவோம்” என தாலிபானை மேற்கோள் காட்டி சில ட்வீட்டுகள் சுற்றி வந்துள்ளதையடுத்து அதை மறுத்த தாலிபான், “காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம். பாகிஸ்தானுக்கு நாங்கள் துணை நிற்கப்போவதில்லை” என்று பன்றிஸ்தான் முகத்தில் கரியை பூசியுள்ளது.

இது பன்றிஸ்தானுக்கு அடி. “தாலிபான் காஷ்மீருக்காக இந்தியாவை தாக்கும்” என்று கூறிவந்த ப்ரொஃபசர் நலபாட், சுப்ரமணியன் ஸ்வாமி உள்ளிட்டோருக்கும் பல்பு!

ஆஃப்கானிஸ்தானில் அமைதி நிலவ அமெரிக்கா எடுத்து வரும் முயற்சியில் இந்தியாவும் பங்கெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. - இந்தியாவின் எதிரிகளில் ஒன்று (தாலிபான்) குறைந்தது. :-)

Exit mobile version