தமிழகத்தில் வெள்ளிகிழமை தனதாக்கிய பாஜக

வெள்ளிக்கிழமை என்றால் அது இஸ்லாமியர்களின் புனித நாள் என்றும் அன்று அவர்களை மதியம் 1 மணியளவில் கண்டிப்பாக மசூதியில் கூடி முடிவெடுப்பார்கள். அந்த முடிவின் அடிப்படியில் அன்று போராட்டம் நடத்துவது என்றாலும் வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.  


அனைத்து இஸ்லாமிய ஆண்களும் வெள்ளிக்கிழமை தொழுகையில் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையில் இஸ்லாமியா ஆண்கள் கண்டிப்பாக எந்த இடத்தில இருந்தாலும் தொழுகை மேற்கொள்வதை நாம் கண்டிருக்கிறோம்.


அதனால வெள்ளிகிழமையில் அவர்கள் மட்டும் தான் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவார்கள் என் மாயை உருவாக்கப்பட்டிருந்தது, அதை தமிழக பாரதிய ஜனதா கட்சி உடைத்தது , நேற்று வெள்ளிக்கிழமை ஆண்டு தமிகம் முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியை மேற்கொண்டது, அதில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கன மக்கள் பங்கேற்று குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.


இதுகுறித்து தந்து முகநூலில் பதிவிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர் கூறியிருப்பதாவது :


பிரியாணி இல்லை, 200 ரூபாய் இல்லை.. கிள்ளல் இல்லை…பஜ்ஜி திருடு போகவில்ல,டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து குடிக்கவில்லை.


ஒரு காலத்தில் தமிழகத்தில் 50 பேர் திரண்டால் அதிசயம் ஆனால் இன்று அதே தமிழகத்தில் ….சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கைகளில் அழைப்பு மட்டுமே..தமிழக பாஜக பேரணி என ….இன்று ஆயிரக்கணக்கில் தாமரை கொடிகளுடன் தமிழகமெங்கும் சிஏஏ ஆதரவு பேரணி…இது பெரியார் மண் என்ற ஊரில் திரண்ட கூட்டம்…எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்.


யார் செய்த மாயம்..அந்தந்த மாவட்டங்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றன…திராவிட மிச்சங்களே, இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களே எச்சரிக்கை…தமிழகத்திலும் மலரும் தாமரை…


பதிவு வலதுசாரி சிந்தனையாளர் குமார் கந்தசாமி. 

Exit mobile version