Thursday, February 2, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தப்லிக் இ ஜமாத் யார்…. ?

Oredesam by Oredesam
April 16, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா வைரஸ் பஞ்சாயத்தெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தினம் தினம் ஏதாவது ஒரு சப்பை காரணத்தை சொல்லி போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் என ரகளை செய்யும் தொப்பிகள் சத்தமில்லாமல் பதுங்கி விட்டதை யாராவது கவனித்தீர்களா... ? இதற்கு இரண்டே காரணங்பள் தான். முதலாவது தொப்பிகளை இதுவரை சமூக ரவுடிகள் என்ற அளவில் தான் மக்கள் பார்த்தனர். ஆனால் கொரோனா வந்த பின் தொப்பிகள் என்றாலே அவர்களுடனான சகவாசம் மட்டுமல்ல அருகில் வந்தால் கூட உயிருக்கு ஆபத்து என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது. அதனால் தான் தொப்பிகள் வினியோகித்த இலவச உணவு பொட்டலங்களை கூட வாங்க யாரும் முன் வரவில்லை. உணவு வழங்க வந்த தொப்பிகளை கூட தூரத்திலிருந்த படியே அருகே வர வேண்டாம் என பிச்சைக்காரர்கள் எச்சரித்து விரட்டிய சம்பவங்களும் நடந்தன. இது நம்மூர் தொப்பிகளுக்கு மிகப்பெரிய மரண அடி. காரணம் தொப்பிகள் வியாபார சமூகம். அவர்கள் இந்முக்களிடம் செய்யும் வர்த்தகம் தான் அவர்களின் வாழ்வாதாரம். பசிக்கு இலவசமாக கொடுத்தால் கூட வாங்காதவர்கள், தூரத்தில் பார்த்தவுடனே அருகில் வர வேண்டாம் என சொல்லி விலகுபவர்கள் இனி ஊரடங்கு காலம் முடிந்தவுடன் எப்படி தொப்பிகளுடன் வியாபாரம் செய்ய முன் வருவார்கள்.... ? இதில் தான் தொப்பிகள் அரண்டு போயுள்ளனர்.


இரண்டாவதாக தப்லிக் இ ஜமாத் தான் இந்தியாவில் நோய் பரவலுக்கு காரணம் என்று பொதுமக்கள், நடுநிலை வாதிகள் உள்பட அனைவரும் கடுமையான கோபத்தில் உள்ளனர். தப்லிக் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் மட்டுமல்ல கண்ணெதிரே மக்கள் கண்ட காட்சிகள். மாநாடு நடத்தியது, மசூதிகளில் ஒழிந்து கொள்வது, எச்சிலை துப்பி பரப்புவது என தப்லிக் தொப்பிகள் செய்யும் ரகளைகளால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். தொப்பிகளுக்கு என்று நூற்றுக்கணக்கான இயக்கங்கள் செயல்படுகின்றன. அனைத்தின் மீதும் ஏதாவது குற்றச் சாட்டு உண்டு. பல இயக்கங்கள் தடை செய்யபலபட்டதும் உண்டு. நீதி மன்ற விசாரணைகளிலும் பல இயக்கத்தின் செயல்பாடுகள் உண்டு. இது எதற்குமே தொப்பிகள் எந்தக் காலத்திலும் கவலைப்பட்டதில்லை. தடை செய்யப்பட்டாலும் அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் அப்படியே புதிதாக ஒரு பெயரில் அமைப்பை ஏற்படுத்தி இயங்குவார்கள். ஆனால் தப்லிக் இ ஜமாத் பற்றி கடுமையான விமர்சனங்கள் வந்ததும் தொப்பிகள் ஆடிப்போய் உள்ளனர். காரணம் தப்லிக் அமைப்பு இத்தனை காலம் வரையில் தொப்பிகளை தவிர்த்து பொது செய்திகளில் கூட யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால் இன்று தெற்காசிய நாடுகளில் இயங்கும் அனைத்து சுன்னி பிரிவு இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், ஜமாத்கள் அனைத்திற்கும் ஒரு தாய அமைப்பு போன்றது தப்லிக். தப்லிக் மேல் அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால் அது மொத்த இஸ்லாமிய அமைப்புகளுக்கும் ஒரு மரண அடியாக இருக்கும். அதனால் தான் இந்தியாவில் உள்ள மொத்த வகாபிய முல்லாக்களும், தலைவர்களும் சத்தமில்லாமல் உள்ளுக்குள்ளேயே பதறுகின்றனர்.

READ ALSO

இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…


சரி அப்படி என்ன ஸ்பெசல் தப்லிக் இ ஜமாத்தில்.... ? உங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தொப்பிகளே போட்டுக் கொடுத்து விட்டார்கள். தொப்பிகள் மேலும் தப்லிக் மேலும் மக்களிடம் எழுந்துள்ள கடுமையான வெறுப்பை போக்க சில சப்பைக்கட்டுகளை ஈனஸ்வரத்தில் முழங்குகின்றனர்.

சப்பைக்கட்டு : தப்லிக் இ ஜமாத் அமைப்பு நூறாண்டுகளாக இயங்கி வரும் அமைப்பு. அது பிறரிடம் மதத்தை பரப்புவது கூட கிடையாது. இஸ்லாமிய மக்களிடம் தூய இஸ்லாமை மட்டுமே போதிக்கிறது. இந்த சப்பைக்கட்டை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம். தப்லிக் அமைப்பு நூறாண்டு காலமாக இயங்கி வரும் அமைப்பு தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது்... ?

தப்லிக் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1926. அதாவது இந்திய சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தை நோக்கி வேகமாக சென்ற நேரம் அது. வெளியில் சொல்லப்பட்ட காரணம் தூய இஸ்லாமை போதிப்பது. ஆனால் உண்மையான காரணம் காங்கிரசிலிருந்து முஸ்லிம்களை பிரித்து முஸ்லிம்களுக்காக தனி நாடு பெறுவதற்காக இஸ்லாமியர்களை மதத்தின் பெயரால் ஒருங்கிணைப்பது தான். சுதந்திர போராட்ட வரலாறுகளை கொஞ்சம் புரட்டினால் இது சம்பந்தமாக புரியும். ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் நோக்கம் இந்தியர்களுக்கான அரசியல் உரிமைகறை ஆங்கிலேயர்களின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு அவர்களிடம் கோரி பெறுவது. இது முதலில் ஆங்கிலேயர்கள் மற்றும் ஆங்கிலேய அடிவருடிகளால் நடத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் விரைவில் உண்மையான தேசபக்தர்களான லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர் போன்ற உண்மையான தேச பக்தர்களின் கட்டுப்பாட்டில் வந்த்து. அதன் பின் தான் சுதந்திரம் எனது பிறப்புரிமை , அதை அடைந்து தீருவோம் என்ற திலகரின் போர்க்குரல் பிரிட்டிஷாரை அதிர வைத்தது. காங்கிரஸ் பின் மக்கள் ஒரே தலைமையின் கீழ் மக்கள் திரள்வதை தடுக்க வெள்ளையர்களின் ஆதரவோடு முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டு மக்களை பிளவு படுத்தினர். காங்கிரஸ் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய போது, முஸ்லீம் லீக் இஸ்லாமிய காலிபா ஆட்சி அமைக்க வேண்டும் என குறுக்கு சால் ஓட்டி காமெடி செய்தது. முஸ்லீம் லீக் என்னதான் வித்தை காட்டினாலும் இஸ்லாமிய மக்களிலும் பெரும்பாலோர் காங்கிரஸ் பக்கமே நின்றனர். புரியும்படியாக சொன்னால் ஈரோடு பெரிய வெங்காயம் திராவிடத்தின் பெயரால் மக்களை பிரித்து நீதிக் கட்சி நடத்திய கதை தான். அரசியல் ரீதியாக இஸ்லாமிய மக்களை காங்கிரசில் இருந்து பிரிக்க முடியாததால் மத ரீதியான போதனைகளால் பிரித்து முஸ்லீம் லீக் பக்கம் கொண்டு போக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான் தப்லிக் இ ஜமாத். சுதந்திரத்திற்கு முன் மக்கள் பிரிட்டிஷாரை மட்டும் எதிர்த்து போராடவில்லை. பஞ்சம், பசி, பட்டிணி என அனைத்தையும் எதிர்த்து தான் போராடிக் கொண்டிருந்தனர். அந்த சூழ்நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தொழுகை, நோண்பு , ஜக்காத் இதை தாண்டி எதுவும் தெரியாது. தப்லிக் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு தூய்மையான இஸ்லாத்தை போதிக்கின்றோம் என குழு குழுவாக பிரிந்து நாடு முழுக்க சென்று தூய்மையான இஸ்லாத்தை பரப்ப ஆரம்பித்தனர்.


தூய்மையான மார்க்கத்தை பரப்புவது என்ன தவறு... ? அவர்களின் மதத்தை அவர்களின் மக்களிடம் போதிப்பது என்ன தவறு என கேட்கலாம். அங்கே தீன் இருக்கிறது டுவிஸ்ட். தூய்மையான இஸ்லாம் என்பது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறை தூதர் முகமது நபி வாழ்ந்த அதே வாழ்க்கை முறையை குரான், ஹதீஸ் வழிகாட்டுதல் மற்றும் சான்றுகள் படி அச்சரம் பிசகாமல் வாழ்வது. இதற்கு குரான், ஹதீஸ் வசனங்களை ஆதாரங்களாக மேற்கோள் காட்டி அதை அப்படியே கடை பிடிக்க வைப்பார்கள். ஆறாம் நூற்றாண்டு அரேபிய உடையை முல்லாக்கள் இன்றும் முல்லாக்கள் அணிந்திருப்பதின் காரணம் இது தான். உடலுக்கு நோய் வந்தாலும் மருத்துவர்களிடம் செல்ல மாட்டார்கள். வசனங்களில் சொல்லப்பட்ட முகமது நபி காலத்து வைத்தியம் அதாவது கருஞ்சீரகம், தளன், பேரீச்சை இதை வைத்தே சுய வைத்தியம் செய்து கொள்வார். உணவு, உடை, வைத்தியம் இதெல்லாம் அவரவர்கள் தனிப்பட்ட விருப்பம், நம்பிக்கை. இதனால் மற்றவர்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இல்லை என்பதால் போய் தொலையட்டும் என விட்டு விடலாம். குரான், ஹதீஸ் வசனங்களில் உள்ளபடி ஆறாம் நூற்றாண்டு அரேபிய பாலைவன காட்டு மிராண்டி பழக்க வழக்கங்களான..., காபீர்கள் எனப்படும் பிற மத்த்தவர்களை கொலை செய்தல், அவர்களின் செல்வங்களை கொள்ளையடித்தல், காபீர் குடும்ப பெண்களை செக்ஸ் அடிமையாக்குதல், அடிமை பெண்களை சங்கிலியால் கட்டி நடுத்தெருவில் நிறுத்தி ஏலம் விடுதல்.... இதற்கெல்லாம் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இது இஸ்லாமியர்களின் கடமை என அல்லாஹ் குரானில் சொல்கின்றான் என அடிப்படை வாதத்தை அப்பாவி முஸ்லிம் மக்களின் மனதில் ஏற்றி வைக்கின்றனர். அவர்களின் வேதமும் அப்படித்தான் சொல்கின்றது. அதாவது இஸ்லாமியர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் பிற மதத்தவர் வாழ வேண்டும். காபீர்களுக்கு கட்டுப்பட்டு இஸ்லாமியர்கள் வாழ்வது மார்க்கத்திற்கு எதிரானது என்ற கருத்தை தப்லிக்குகள் விதைத்தனர். இன்றளவும் அதைத்தான் செய்கின்றனர். பிற மதத்தவர்களுக்கு எதிராக இறைவனின் பெயரால் திசை திருப்பப்பட்ட இஸ்லாமியர்கள் ஜின்னாவின் பின் சென்றனர். முகமது அலி ஜின்னா இஸ்லாமியர்களின் அடையாளமாகி பாகிஸ்தானை பிரித்ததும் இப்படித்தான்.்


இந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களுக்கு எதிராக ஆடிய ரத்த வெறியாட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இஸ்லாமிய , இந்து மத மக்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதவில்லை. எங்காவது அபூர்வமாக ஓரிரண்டு சம்பவங்கள் நடந்திருக்கலாம். தப்லிக் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்பு தான் இந்து, முஸ்லிம் மதக்கலவரங்கள் நடந்தன. ஜின்னாவும் தேரடி நடவடிக்கை என்ற பெயரில் நவகாளி கலவரத்தை நடத்தி இந்துக்களின் ரத்தத்தை ஆறாக ஓட விட்டார். இதற்கு அடிப்படை காரணம் தப்லிக் அமைப்பு தூய்மையான இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாமியர்களிடம் ஏற்படுத்தியிருந்த மத வெறி பரப்புரை தான்.


. தூய்மையான இஸ்லாம் பற்றி மேலும் புரிந்து கொள்ள….. இதே தூய்மையான இஸ்லாம் அரசு ஏற்படுத்தி தான் ஆப்கானிஸ்தான் நாட்டில் முல்லாஹ் முகமது ஓமர் அந்த நாட்டையே சுடுகாடாக்கினான். தூய்மையான இஸ்லாமிய சட்டங்களை கொண்ட காலிபா ஆட்சியை அமைத்து விட்டோம் என்று தான் ஐ.எஸ் இயக்கம் சிரியாவிலும், ஈராக்கிலும் வெறியாட்டம் ஆடியது. அதன் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் உலகம் முழுக்க அகதிகளாக ஓடிக் கொண்டுள்ளனர். இஸ்லாமிய மத பரப்புரை என்பது சுத்த ஹம்பக். குரான், ஹதீஸ்களை ஒருவன் ஆழ்ந்து படித்து அதன் படி நடந்தாலே ஒருவன் தீவிரவாதியாகி விடுவான். அதைத்தான் தப்லிக் இ ஜமாத் செய்கின்றது.


தப்லிக் இ ஜமாத் உலகம் முழுக்க கிளைகளுடன் செயல் படுவதாக சொல்லப்பட்டாலும் அது தெற்காசிய நாடுகளில் நல்ல செல்வாக்குடன் உள்ளது. காரணம், பிரிட்டிஷ் இந்தியா அதாவது பிளவு படாத பாரதமாக இருந்த காலத்தில் இருந்தே அதன் வஹாபிய பரப்புரை களப்பணி அபரிதமானது. தப்லிக்கின் இந்த களப்பணியால் தான் இந்தியாவை ஜின்னாவால் பிளக்க முடிந்தது. பாகிஸ்தான் நாட்டின் அரசியல் தலைவர்கள், ராணுவ ஜெனரல்கள், மத குருமார்கள், தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தப்லிக் இ ஜமாத்தின் தொடர்பில் இருப்பவர்களாகவே இருப்பார்கள். அந்த அளவிற்கு செல்வாக்கான இயக்கம் தப்லிக். பாகிஸ்தான் மட்டுமல்ல அன்றைய பிளவு படாத பாரதமாக இருந்து இன்று தெற்காசிய நாடுகளாக உள்ள நாடுகள் அனைத்தும் தப்லிக் இ ஜமாத்தின் கொடி பரப்பும் நாடுகள் தான்.


சுருக்கமாக சொன்னால் சாதாரண இஸ்லாமியனை தீவிரவாதியாக மனதளவில் மாற்றி மதத்திற்காக ஏதாவது செய்யக்கூடிய அளவில் தயார்படுத்தும் வேலையை செய்கின்றது. அப்படி தயாரிக்கப்படும் தீவிரவாதியை லஷ்கர் இ தொய்பா, ஜெயஷ் இ முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தங்கள் தேவைக்கு எடுத்துக் கொள்ளும். அல்லது அவன் தான் செய்யும் வேலையில் இருந்து கொண்டே இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவான். நல்ல உடல் பலம் உள்ளவன் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து துப்பாக்கி தூக்குவான். கம்ப்யூட்டர் படித்தவன் பயங்கரவாதிகளுக்கு உதவியாக ஹேக் செய்வான். டாக்சி டிரைவர் ஊடுறுவும் தீவிரவாதிகளை போக வேண்டிய இனத்திற்கு பத்திரமாக கொண்டு போய் சேர்ப்பான். ஆக மொத்தம் ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பக்கபலமாக ஒவ்வொருவரும் செயல்படுவார்கள். ஒரு வேளை இப்படிப்பட்டவர்கள் ராணுவம், காவல் துறையால் கொல்லப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ கூட அவர்கள் கடைசியாக எந்த இயக்கத்திற்காக வேலை பார்த்தார்களோ அந்த இயக்கத்தின் பெயர் தான் வரும். தப்லிக் பெயர் எந்த இடத்திலும் வராது. ஏனெனில் ஜிஹாத் நடத்துவது முஸ்லிம்களின் கடமை என்று தியரியை மூளையில் அப்லோடு செய்வது மட்டும் தான் தப்லிக் வேலை. ஜிஹாத்திற்கு பயிற்சி கொடுத்து, கையில் ஆயுதம் கொடுத்து அனுப்புவது எல்லாம் லஷ்கர், ஜெய்ஷ் போன்ற அமைப்புகளின் கடமை. பிடிபட்டாலும், செத்தாலும் இந்த அமைப்புகளின் பெயர் மட்டுமே வரும்.


இஸ்லாமிய அடிப்படை வாதம் மட்டுமே உலகலாவிய காலிபா ஆட்சி முறை வரும் என்பதால் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இந்த அமைப்பிற்கு பணத்தை கொட்டிக் கொடுக்கின்றன. இந்திய அளவில் எந்த இஸ்லாமிய அமைப்பு, ஜமாத்கள், இஸ்லாமிய அரசியல் கட்சியாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் அது தப்லிக் உடன் கண்டிப்பாக தொடர்பில் இருக்கும். இவர்களின் உலகலாவிய நெட்ஒர்க் மூலம் அரசியல் வாதிகளின் ஊழல் பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படுவதாகவும், வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம் தேவைப்படும் நேரத்தில் ஹவாலா மூலம் திரும்பவும் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. சரியாக சொல்லப்போனால் தப்லிக் இ ஜமாத் என்பது இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கெல்லாம் தாய் அமைப்பு. வஹாபிக்களுக்கு எல்லாம் பிறந்த வீடு. ஆனால் ஒவ்வொரு அடிப்படைவாத ஜமாத் தலைவர்களும் வெளியில் தப்லிக் அமைப்பை ஏதாவது குறை சொல்லி அவர்களிடமிருந்து தங்களை வித்தியாசம் படுத்திக் கொள்வார்கள். தப்லிக் அமைப்பை தடை செய்தால் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க இதுவரை வஹாபிக்களும், தீவிரவாதிகளும் கண்ட கனவுகளும், கட்டி வைத்த கனவுக் கோட்டைகளும் தகர்ந்து விடும். அதனால்தான் நம்மூர் வஹாபி தலைவர்கள் பதறிக்கொண்டுள்ளனர். சத்தமில்லாமல் பதுங்கியதும் மெல்லமாக சப்பைக்கட்டு கட்டுவதற்கும் இது தான் காரணம். கொரோனா பரவலால் மக்களுக்கு தொப்பிகள் மீதான வெறுப்பு காரணமாக வஹாபிக்கள் இது சம்பந்தமாக வாயை திறக்க முடியவில்லை. அதனால் தான் நடுநிலை நக்கீஸ்களை விட்டு தப்லிக் அருமை பெருமைகளை சொல்லி பேச வைக்கின்றனர்.

ShareTweetSendShare

Related Posts

இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.

February 1, 2023
ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
அரசியல்

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022
பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .
செய்திகள்

பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

December 1, 2022
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
செய்திகள்

5 ஆண்டாக உள்ள அா்ச்சகா் பயிற்சி காலத்தை ஓராண்டாகக் குறைக்கக்கூடாது: அண்ணாமலை.

December 1, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

சிவாலயம் ஆலயம் கட்டுவதால் ஒருவர் அடையும் புண்ணியங்கள் என்ன ?

November 23, 2020
இலங்கையில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்! அங்கு சர்க்கரை விலை கிலோ இவ்வளவா?

இலங்கையில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்! அங்கு சர்க்கரை விலை கிலோ இவ்வளவா?

September 2, 2021
கண்முண்ணே வைத்து ஜெகத் கஸ்பாரின் போலி முகத்திரையை கிழித்த தொங்கவிட்ட இராம.ஸ்ரீனிவாசன்!

கண்முண்ணே வைத்து ஜெகத் கஸ்பாரின் போலி முகத்திரையை கிழித்த தொங்கவிட்ட இராம.ஸ்ரீனிவாசன்!

June 25, 2022

ஊடக அறம் மீறிய “மாலை முரசு” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கண்டனங்கள்.

June 6, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !
  • இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…
  • கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x