Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

Oredesam by Oredesam
February 4, 2026
in உலகம்
0
MODI!

MODI!

FacebookTwitterWhatsappTelegram

2014 ஆம் ஆண்டு, முதல் முறையாக பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றது முதல்,நாட்டின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது.

2014-ல் 2.29 லட்சம் கோடியாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு,கடந்த நிதியாண்டில் 6.81 லட்சம் கோடி ரூபாய் 3 மடங்காக அதிகரித்திருந்தது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புக்காக 7.85 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இது வரும் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதமாகும். மேலும் கடந்த ஆண்டில் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை விட சுமார் 24 சதவீதம் அதிகமாகும்.

ராணுவத் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கும் இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்கவும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இது தவிர முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின குடும்பத்தினரின் நலனுக்காக கடந்த நிதியாண்டை விட 45.49 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

இது வழக்கமானதல்ல என்றும் இது இந்தியா எந்த அளவுக்குத் தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை விமர்சகரான Qamar Cheema கமர் சீமா ஒரு காணொளியில் கூறியுள்ளார்.

இந்த பட்ஜெட் ஒதுக்கீடு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி அழுத்தங்கள் இருந்த போதிலும் இந்தியா ரஷ்யாவின் சுகோய் 57 போன்ற மேம்பட்ட போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் என்பதை உறுதி படுத்துவதாக Qamar Cheema கமர் சீமா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தியாவின் அதிரடி தாக்குதலைத் தாங்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியதால் ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூனில் பாகிஸ்தான் அரசு தனது மொத்த பட்ஜெட்டில் 14.5 சதவீதத்தை ஒதுக்கி நாட்டின் இராணுவப் பட்ஜெட்டை 20.2 சதவீதமாக அதிகரித்தது. அதாவது 428 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை 2,550 பில்லியன் ரூபாயாக அதிகரித்தது.

இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.97 சதவீதம் ஆகும். பாகிஸ்தானின் உற்பத்தி அளவு விட இந்தியாவின் ராணுவ ஒதுக்கிய மதிப்பு அதிகம் என தெரிகின்றது.

இந்தியா இராணுவத் துறைக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி இருப்பது, சீனாவை விட பாகிஸ்தானுக்கே அதிக சவால்களை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

IPS அதிகாரி ஆளுநராக நியமனம் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் காங்கிரஸ் அலறுவது ஏன்? எச்.ராஜா கேள்வி

September 11, 2021
நடிகை ரேவதி

ராமர் கோவில் திறப்பு.. நடிகை ரேவதி கூறிய அந்த வார்த்தை.. முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம்…

January 26, 2024
சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

September 22, 2023
கொரோனாவிற்கு  பிளாஸ்மா சிகிச்சை முதல் நோயாளி குணமடைந்து டிஸ்சார்ஜ்!

கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை முதல் நோயாளி குணமடைந்து டிஸ்சார்ஜ்!

April 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x