1801 ஜூன் 12 ஆம் தேதி மருது சகோதர்கள் திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ”ஜம்புத்தீவு பிரகடனம்”என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.1857 சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்குமுன் நடந்த இந்திய தென்னிந்திய புரட்சியே முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டமாக பல வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது.
இதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் தனது முக நூல் பக்கத்த்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் 1801 ஆம் ஆண்டில் தேசத்தை அந்நியர் கரங்களில் இருந்து மீட்க ஜம்புத்தீவீப பிரகடனத்தை திருச்சி மலைக்கோட்டையில் வீர மருது சகோதரர்கள் வெளியிட்ட நாள் இன்று.
விடுதலைப்போரில் தமிழ் முன்னோடிகளின் நினைவையும் தியாகத்தையும் போற்றுவோம். பாரத தேசத்தின் தமிழ் மக்களாய் ஒன்றிணைவோம். அகில உலகத்தையும் அன்பாலும் ஆக்கப்பூர்வமான சிந்தனையாலும் வென்று முன் செல்வோம். #tamilianstock என பதிவிட்டுள்ளார். தற்போது தமிழ் ஸ்டாக் என்ற ஹாஷ்டாக்கை பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் திராவிட ஸ்டாக் என தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் வானதி சீனிவாசன் அவர்களின் தமிழ் ஸ்டாக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1801 ஆம் ஆண்டில் தேசத்தை அந்நியர் கரங்களில் இருந்து மீட்க ஜம்புத்தீவீப பிரகடனத்தை திருச்சி மலைக்கோட்டையில் வீர மருது சகோதரர்கள் வெளியிட்ட நாள் இன்று. இதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் தனது முக நூல் பக்கத்த்தில் வெளியிட்டுள்ள குறிப்பில்
1801 ஆம் ஆண்டில் தேசத்தை அந்நியர் கரங்களில் இருந்து மீட்க ஜம்புத்தீவீப பிரகடனத்தை திருச்சி மலைக்கோட்டையில் வீர மருது சகோதரர்கள் வெளியிட்ட நாள் இன்று.
விடுதலைப்போரில் தமிழ் முன்னோடிகளின் நினைவையும் தியாகத்தையும் போற்றுவோம். பாரத தேசத்தின் தமிழ் மக்களாய் ஒன்றிணைவோம். அகில உலகத்தையும் அன்பாலும் ஆக்கப்பூர்வமான சிந்தனையாலும் வென்று முன் செல்வோம். #tamilianstock என பதிவிட்டுள்ளார். தற்போது தமிழியன் ஸ்டாக் என்ற ஹாஷ்டாக்கை பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் திராவிடியன் ஸ்டாக் என தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் வானதி சீனிவாசன் அவர்களின் தமிழியன் ஸ்டாக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.