Tuesday, April 21, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

இன்றைய இராசிபலன் 12.2.2024 திங்கள் கிழமை நல்லதே நடக்கும்!..

Oredesam by Oredesam
February 11, 2024
in ஆன்மிகம், செய்திகள்
0
rasipalan

rasipalan

FacebookTwitterWhatsappTelegram

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

*மேஷ ராசி அன்பர்களே உங்கள் முயற்சிகள் இன்று மதியம்வரை லாபமாகும். வரவு அதிகரிக்கும். அதன்பின் செயல்களில் சங்கடம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் தோன்றும் என்றாலும் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

*ரிஷப ராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி ஆதாயம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்கள் முடிவிற்குவரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். முயற்சி பலிதமாகும். நிதிநிலை உயரும்.

*மிதுன ராசி நேயர்களே இன்று திட்டமிட்டிருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும் உங்கள் செல்வாக்கு உயரும். பழைய பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலில் லாபம் உண்டாகும்.

*கடக கடக ராசி நேயர்களே நேற்றைய சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். நிதிநிலை உயரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். நீண்டநாள் விருப்பம் இன்று பூர்த்தியாகும். உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

*சிம்ம ராசி நேயர்களே இன்று மதியம் வரை உங்கள் செயல்கள் லாபமாகும் அதன்பின் சங்கடம் உண்டாகும். நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் விழிப்புணர்வு அவசியம். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதியபாதை தெரியும்.

*கன்னி ராசி அன்பர்களே என்று உங்கள் உடல் நிலையில் உண்டான பாதிப்பு விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். நண்பர்கள் உதவியால் செயல் லாபமாகும். வியாபாரத்தில் உண்டான சங்கடம் நீங்கும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும். பண நெருக்கடி விலகும்.

*துலாம் ராசி அன்பர்களே நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

*விருச்சிக ராசி நேயர்களே இன்று எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். டென்ஷன் அதிகரிக்கும். வேலைபளு கூடும். குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகள்தேடிவரும்.

*தனுசு ராசி அன்பர்களே இன்று அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செயலில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் இணைந்து ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகர ராசி அன்பர்களே இன்று காலையில் சில சங்கடங்களை சந்தித்தாலும் மதியத்திற்குமேல் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். வியாபாரம் விருத்தியாகும். வருவாயில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். நினைத்ததை அடைவீர்கள்.

*கும்ப ராசி அன்பர்களே இன்று மதியம்வரை மனதில் குழப்பம் இருக்கும். முயற்சிக்கேற்ற பலன் இல்லை என்ற எண்ணம் மேலோங்கும். அதற்குமேல் உங்கள் செயல்கள் லாபமாகும். திடீர் வரவால் தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.
மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

*மீன ராசி நேயர்களே இன்று அலைச்சல் அதிகரிக்கும், முயற்சிகள் இழுபறியாகும் என்றாலும் மதியத்திற்கு மேல் நிலை மாறும். விருப்பம் நிறைவேறும். உங்கள் செயல் லாபமாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்குவரும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

லாட்டரி மார்ட்டின் மருமகன்

உடைகிறது வி.சி.க! லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவை ஆதரிக்கும் திருமா! சிக்கலில் சீனியர்கள்!

February 22, 2024
பஞ்சாப் அரசியலை திருப்பி போட்ட சம்பவம்.. அடுத்த ஆட்சி பா.ஜ.க தான்… விவசாய சங்க தலைவர் எடுத்த முடிவு!

பஞ்சாப் அரசியலை திருப்பி போட்ட சம்பவம்.. அடுத்த ஆட்சி பா.ஜ.க தான்… விவசாய சங்க தலைவர் எடுத்த முடிவு!

December 20, 2021

திராவிட கட்சிக்கு சவால் விடும்வகையில் கலக்கும் விழுப்புரம் மாவட்ட பாஜக.

August 8, 2020
இலவச மின்சாரத்தில் நடக்கும் முறைகேடுகள் ! அமைச்சர் நிர்மலா சீத்தராமன் விளக்கதின் பின்னணி என்ன ?

இலவச மின்சாரத்தில் நடக்கும் முறைகேடுகள் ! அமைச்சர் நிர்மலா சீத்தராமன் விளக்கதின் பின்னணி என்ன ?

June 1, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x