அச்சரப்பாக்கம் மலையில் பசுபதீஸ்வரர் ஆலயம் இடித்து சர்ச்சு…..

அச்சரப்பாக்கம் மலை என்று கூறப்படும் மலையில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் ஆலயம்… கொஞ்ச காலத்திற்கு முன்பு அங்கே பௌர்ணமி ஜெபம் என்ற பெயரில் மிஷனரிகள் நள்ளிரவு ஜெபத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். (கிறிஸ்தவர்களுக்கு அமாவாசை பவுர்ணமி எல்லாம் என்பது வேறு கேள்வி!?)

அதன்பிறகு அங்கு அமைந்திருந்த மழலை மாதா கோயில், விரிவடையத் தொடங்கியது.தற்போது சுற்றி இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி இயற்கையை அழித்து மொத்த மலையும் மிஷனரிகள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இப்படித்தான் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்கவும் பல ஆலய சொத்துக்களை மிஷனரிகளின் வசம் சென்று கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள், பிறகு சேர்ந்து பிரார்த்திப்போம் என்பார்கள், பிறகு மதம் மாற்றுவார்கள், கடைசியில் கோவிலை இடிப்பார்கள்…

இந்துக்கள் ஒன்று சேராத வரை இதுபோன்ற அவலங்கள் தொடரத்தான் செய்யும்.

காளிஇயக்கம்

Charappakam Shiva temple is now occupied by xtian missionaries…
Each day all over the country our Hindu shrines are getting occupied by xtians. Once occupied the xtians are not allowing Hindus to worship in their temple…

missionkaali

https://www.vikatan.com/news/controversy/madras-high-court-seeks-a-report-on-acharapakkam-madha-shrine-land-issue?fbclid=IwAR0847H5sPk5EOZHTVC7KEEqrcLirHJuAJD2ApeIMLclGkzngoM1MtIRdPo

Exit mobile version