கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமா உலகம், இந்து விரோத கருத்துக்களை வெளிப்படுத்தும் மையமாக மாறிவிட்டது.
இந்து தெய்வங்களை இழிவாக சித்தரிப்பது, இந்து மத நம்பிக்கைகளை கேவலப்படுத்துவது, இந்துக்களை தவறாக சித்தரிப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இந்துக்களின் மத நம்பிக்கையை சீர்குலைத்து, அதன்மூலம் அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றும் முயற்சிகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
திரைத்துறை கிறிஸ்தவ மதமாற்றும் கூட்டத்தின் பிடியில் வலுவாகச் சிக்கியுள்ளது. தமிழன் என்று அந்த கூட்டம், தன் அடையாளத்தை மொழியின் பின்னால் ஒளிந்து கொண்டு, தன் இந்து விரோதத்தைக் காட்டுகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. யாரை வேண்டுமானாலும் நம்புங்கள்- விஜயின் தந்தையை 1% கூட நம்பாதீர்.
இவ்வாறு மாரிதாஸ் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
https://twitter.com/MaridhasAnswers/status/1225743287069237250
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















