செந்தில் பாலாஜி முன் கேள்வி கேட்ட மூத்த பெண் நிர்வாகி! கட்சியை விட்டு தூக்கிய தி.மு.க தலைமை!
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகும் மறைமுகத் தேர்தலுக்கு பிறகும் ஆளும் கட்சியான தி.மு.கவில் சட்டமன்ற உறுப்பினர் முதல் கட்சிக்காக பாடுபட்ட பல...



















