புல்லி பாய் செயலியில் இஸ்லாமியப் பெண்கள் ஏலம்.. செயலியை முடக்கி அதிரடி காட்டிய மத்திய அரசு!
தொழில் நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து வந்தாலும் அதனால் ஏற்படும் நன்மைகள் எவ்வளவோ அதே அளவில் தீமைகளும் உள்ளது. மேலும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பெண்களின் மீதான...



















