உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடுவோம்! பிரதமர் மோடி சபதம்! அலறலில் பாகிஸ்தான்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கொடூரமான சம்பவத்திற்கு பிறகு. சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க...



















