செக்யூலர் என்ற வார்த்தைக்கு அர்த்தமே “மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கவேண்டும்” என்பதுதான்.
அப்படி இருக்கும் பொழுது செக்யூலர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்குகின்றன மாநில அரசாங்கங்கள், இந்து கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ,...