ஆப்பிரிக்க மற்றும் அரபு தேசங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் உள்நாட்டு போர் மற்றும் இஸ்லாமிய ஜாதி சண்டைகளால் பாதிக்கப்பட்டதாக காரணம் காட்டி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைகின்றனர்.இவ்வாறு தஞ்சமடைபவர்களால் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருவதாக போராட்டம்.
அந்த வகையில் ஏராளமான இஸ்லாமிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததால் இங்கிலாந்தும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இஸ்லாமிய நாடுகளில் சகிப்புத்தன்மை இல்லை என்று புலம் பெயரும் இஸ்லாமியர்கள் குடியேறும் நாட்டில் சகிப்புதன்மையோடு வாழ்வதில்லை. வாழ்க்கை கொடுத்த நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை, மாறாக தங்களது மத வாழ்வியல் முறையை அடைக்கலம் புகுந்த நாட்டின் மீது புகுத்துவது என நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது.
இங்கிலாந்து நாட்டின் கலாச்சாரம் சிறந்ததா இல்லையா என்பது பொருட்டல்ல ஆனால் அந்த நாட்டு மக்கள் வாழும் வாழ்க்கையை அகதிகளாக குடியேறிய இஸ்லாமியர்கள் தீர்மாணிக்க கூடாதல்லவா.!
அந்த வகையில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகமானால் என்ன ஆகும் என்பதற்கு ஆகசிறந்த உதாரணமாக ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக இங்கிலாந்து மாறியுள்ளது. அதற்கு ஆங்கிலேயர்கள் நடத்தும் போராட்டங்கள் சிறந்த உதாரணமாகும்.
ஆகவே இஸ்லாமிய மக்கள் தொகை பெருக்கத்தால் ஐரோப்பிய நாடுகள் படும் துயரத்தை பார்த்தாவது இந்துக்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தை உணர வேண்டும். நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் பாரதீய வாழ்க்கை முறையை பாதுகாக்க அரசு நடைமுறை படுத்தும் #CAA, NRC போன்ற சட்டங்களுக்கு முழு ஆதரவளிக்க வேண்டும் என ஹிந்து முன்னணி அறிக்கை வெயிட்டுள்ளது.