Get real time update about this post category directly on your device, subscribe now.
திரிபுராவில் ரூ.2752 கோடி மதிப்பில், 262 கிலோ மீட்டர் தொலைவில் 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். திரிபுரா முதல்வர்...
96 ஆண்டுகள்… கோடிக்கணக்கான தேச பக்தர்கள்.. நாடு முழுவதிலும் இலட்சக்கணக்கான கிளைகள்.. உலகெங்கும் இதன் சேவகர்கள்.. நாட்டின் உண்மை சரித்திரத்தை உணர வைத்தனர்.. நூற்றுக்கணக்கான பரிவார் அமைப்புக்கள்.....
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் 2020-21, காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம்,...
2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் சந்தைப்படுத்துதல் பருவத்தில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரகாண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், கரிப் 2020-21 பருவத்துக்கான நெல் கொள்முதல் துரித கதியில் நடைபெற்று வருகிறது. 2020 அக்டோபர் 19 வரை, 8.54 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ஒரு மெட்ரிக் டன் நெல்லுக்கு ரூ 18,880 என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 98.19 லட்சம் மெட்ரிக் டன்கள் நெல் ரூ 18,539.86 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. கரிப் சந்தைப்படுத்துதல் பருவம் 2019-20-இன் இதே காலகட்டத்தில் நெல் கொள்முதலின் அளவு 80.20 மெட்ரிக் டன்கள் ஆகும். எனவே, கடந்த பருவத்தை விட இந்த முறை 22.43 சதவீதம் அதிக நெல் கொள்முதல் செய்யப்படுள்ளது. மேலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 42.46 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறதுநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதுதிருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறதுபல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக...
பஞ்சாபில் கலவரங்களை ஏற்படுத்தி பரப்புவதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.மோடி,யோகி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய தலைவர்களையும் சில...
சீனா பாகிஸ்தானுக்கு அடுத்த அப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு. மோடியரசு தொடந்து நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்திவருக்கென்றது. இதன் தொடர்ச்சியாக...
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கீழ்கண்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது: மாநிலங்களுக்கு கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும் (ஸ்டார்ஸ்) திட்டத்தை ரூ.5718 கோடி செலவில்அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை...
கொரோனா எதிரான போராட்டத்தில் நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள், நுகர்வோரின் செலவு செய்யும் திறனை அதிகரிக்க 73000 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை நிதி அமைச்சர் திருமதி...
மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில் 2017 டிச., 31ம் தேதி இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில்,...
