தமிழகம்

இராணுவ ஆள்சேர்ப்பு பொது நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு.

இராணுவ ஆள்சேர்ப்பு பொது நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு.

ஏப்ரல் 25-ஆம் தேதியன்று, சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த, திருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு பேரணியில் வெற்றி பெற்றவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு, கொவிட் பரவலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘இந்திய ராணுவத்தில் சேருங்கள்' (http://www.joinindianarmy.nic.in) என்ற இணையதளத்தில் புதிய தேதி பற்றிய விவரங்கள் வெளியிடப்படும்.  தேதிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் சென்னையிலுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று புதிய அனுமதி அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.‌ கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மாவட்டம் ஆகிய சென்னை (தலைமையகம்) ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் உள்ள தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ராணுவ வீரர் தொழில்நுட்பம், ராணுவ வீரர் உதவி செவிலியர், ராணுவ வீரர் உதவி செவிலியர் கால்நடை, ராணுவ வீரர் எழுத்தர், பண்டகக் காப்பாளர் தொழில்நுட்பம், ராணுவ வீரர் பொதுப்பணி, ராணுவ வீரர் வர்த்தகர் உள்ளட்ட பணிகளில் சேர்வதற்கான இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி 2021 பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 26 வரை திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது கொவிட் பாதிப்பு அதிகரித்து வருவதால்  இந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ராணுவப் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திமுக தொண்டரின் மகள் நாடகக் காதல் படுகொலை என்பதால் இரங்கல் தெரிவிக்க மறுக்கும் மு.க. ஸ்டாலின்!”

உளுந்தூர்பேட்டையில், திருமணம் செய்ய மறுத்ததால், நாடகக் காதல் கும்பலால் திமுக கட்சி தொண்டர் வீரமணியின் 18 வயது மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் இரங்கலோ கண்டனமோ...

கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

கோவையில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பரவலான குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது.  மிஷநரிகள் செய்யும் அட்டூழியங்களை குறித்து எந்த...

அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி சாத்தியமாகுமா !

அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி-திமுக அப்ரண்டிஸ்கள் கடந்த 2019 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடை த்த மாபெரும் வெற்றியையும் 52 சதவீதவாக்கு சதவீதத்தையும் வைத்து சட்டமன்...

ஹெலிகாப்டரில் வந்து திருக்கோவிலூர் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த பாஜக தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VAT. கலிவரதன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு வாக்கு சேகரிக்க கர்நாடகா மாநில முன்னாள்...

மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் கருத்துக் கணிப்பால் திமுக திகைப்பு.

நம்பிக்கை அளிக்கும் கருத்து கணிப்பு- முதன் முதலாக தமிழகத்தில் உள்ள ஆத ன் தமிழ் சேனல் அதிமுக கூட்டணிக்கு 130 தொகுதிகளில் வெற்றியும் திமுக கூட்டணிக்கு 100...

பிரச்சாரத்தின் போது டிராக்டரில் ஏர் உழுத திருக்கோவிலூர் பாஜக வேட்பாளர் களிவரதன்.`

பிரச்சாரத்தின் போது டிராக்டரில் ஏர் உழுத திருக்கோவிலூர் பாஜக வேட்பாளர் களிவரதன். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவின் சார்பில் களிவரதன்...

பாஜக தேர்தல் அறிக்கை

பூரண மதுவிலக்கு!சென்னை மாநகராட்சி 3 மாநாகராட்சியாக பிரிக்கப்படும்…மணல் அள்ள 5 ஆண்டுகளுக்கு தடை!வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி!…பெண் குழந்தைகள் பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி.விவசாயிகளுக்கு வழங்கப்படுவது...

Page 120 of 154 1 119 120 121 154

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x