சொத்துக் குவிப்பு வழக்கில்,திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது....
அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என திமுக அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 2002-2006ல் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக...
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த...
கோவை நகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் நேற்று நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி...
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மலைக்குன்றில் அருள்மிகு ஸ்ரீ ரத்தனகிரீஸ்வரர் திருகோவில் சுமார் 1,176 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த மலைக்கோயிலில்...
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில்,ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஐ-போன்களை...
கர்நாடக மாநிலம்,தார்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி. கடந்த 2017 ல் தார்வாட் சப்தாபுராவில் நடந்த, பாஜக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை...
இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) 2024 ஜூலை 26 காலை 09.30 மணியளவில் மகாராஷ்டிராவின் அலிபாக் கடற்கரை பகுதியில் தரை தட்டி நின்ற ஜே.எஸ்.டபிள்யூ ராய்காட் என்னும் கப்பலில் இருந்து 14 இந்திய ஊழியர்களை மீட்டது. மும்பையில் உள்ள ஐ.சி.ஜி கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு ஜூலை 25, 2024 அன்று 13.27 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. 14 இந்திய மாலுமிகளுடன் 122 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் அலிபாக்கில் இருந்து சுமார் ஒரு கடல் மைல் தொலைவில் உள்ள பாறைகளில் தரைதட்டியது. என்ஜின் அறையில் கடல் நீர் புகுந்து கட்டுப்பாட்டை இழந்ததாக அது தெரிவித்தது. மகாராஷ்டிரா கடல் பகுதியில் கொந்தளிப்பான சூழல்...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு மன்ற கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்திருந்தது. கடந்த சில...
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் சிறுமியை 60-வயது முதியவர் கற்பழித்த குற்றச்சாட்டில் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஜமாத்...