அடுத்த 6 மாதங்களில் திமுக உள்ளிட்ட குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் பிரதமர் மோடி அதிரடி பேச்சு.

பாரத தேசத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது இதுவரை ஆறு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கடைசி கட்ட தேர்தல் ஆனது வருகின்ற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது இதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி ஒரே நாளில் வாக்குகள் என்ன பட உள்ளன அன்று ஒரே நாளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

என்னுடைய ஜூன் நான்காம் தேதி பிறகு அடுத்த ஆறு மாதங்களில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட குடும்ப கட்சிகள் சிதைந்து போவது இந்த நாடு காணும் என ஒடிசா மாநிலம் கேந்திர பாரா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மறுபடியும் நான்காம் தேதிக்கு பிறகு அடுத்த ஆறு மாதங்களில் புதிய புத்தகத்துடன் பாரத தேசம் வளர்ச்சி அடையும் அதே சமயம் இந்த ஆறு மாதங்களில் அரசியலில் மிகப்பெரிய சூறாவளியும் வரப்போகிறது குடும்பக் கட்சிகளின் உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தி நிலவு வருகிறது.

குறிப்பாக அவர்களின் தொடர தோல்வி குறித்து சொந்த கட்சியின் ஒரே கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர் எனவே அடுத்த ஆறு மாதங்களில் குடும்பக் கட்சிகள் சிதைந்து போவது இந்த நாடு காணும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version