வெளிச்சம் தந்த மோடி ! பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை கிராமத்துக்கு மின்சாரம் வழங்கியது மோடி அரசு!

ஜம்மு காஷ்மீர் 70 வருடங்களாக நிம்மதி பெரு மூச்சு விட முடியாமல் முடியாமல் தவித்து வந்தார்கள். பொருளாதார வளர்ச்சி இல்லை . தொழிற்சாலைகள் இல்லை சரியான ரோடு வசதி இல்லை இளைஞர்களுக்கு வேலை இல்லை. காங்கிரஸ் ஆட்சி காஸ்மீர் வைத்து அரசியல் செய்ததே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

இந்த நிலையில் மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றதும் முதல் வேலையாக காஷ்மீரில் சிறப்பு சட்டம் 370 இ நீக்கியது. அங்கு வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றதும் முதல் வேலையாக காஷ்மீரில் சிறப்பு சட்டம் 370 இ நீக்கியது. அங்கு வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா கிராமம் மின் வசதி இல்லாமல் தவித்து வந்தது. இந்நிலையில் 370 நீக்கப்பட்டபிறகு முதல்முறையாக மின் இணைப்பு அந்த கிராமத்திற்கு கிடைத்துள்ளது. மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில், சவுபாக்யா மற்றும் ஜீவன்ஜோதி திட்டம் மூலம் இந்தப் பணி நடைபெற்றது.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை கிராமத்துக்கு மின்சாரம் கிடைத்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Exit mobile version