விவசாயிகள் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்துபவர்கள் உண்மை முகம்..

  1. 2010 இல் விவசாய துறை மந்திரியாக இருந்த போது சரத் பவார் அவர்கள் மண்டிகள் சட்டத்தில் விவசாய உற்பத்தி சந்தைபடுத்தலில் தனியார் பங்களிப்புக்காக திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மாநில முதல்வர்களை கேட்டுக்கொண்டார்.
  2. பஞ்சாப் விவசாயிகள் கார்பரேட் கம்பெனிகளிடம் நேரடியாக விற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
  3. பஞ்சாப் விவசாயிகள் கேட்டுக்கொண்டதாலேயே சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு கொண்டுவந்துள்ளதாக மன்மோகன் சிங் கூறுகிறார்.

https://m.timesofindia.com/india/FDI-in-retail-strongly-supported-by-Punjab-farmers-PM-Manmohan-Singh/articleshow/17532818.cms

4 விவசாயிகள் தங்கள் பொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற சட்டம் கொண்டுவரப்படும் என திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

5 விவசாய விளைபொருள் வாணிப சட்டத்தை நீக்குவதாக காங்கிரஸ் தனது 2019 தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

  1. விவசாய விளைபொருள் சட்டம் நீக்க வேண்டும், அத்யாவசிய பொருட்கள் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என இன்று தில்லி எல்லையில் போராடும் ஐக்கிய பாரதிய கிசான் அமைப்பு காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை முன்பு விடுத்துள்ளது.

இவர்கள் தான் இன்று மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டத்தை எதிர்ப்பவர்கள்.

இவர்களின் செயல் திட்டத்தில் பல்வேறு மாறுதல்களோடு குறிப்பாய் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அம்சங்களோடு கொண்டு வரப்பட்டது தான் 3 விவசாய சட்டங்கள்.

போலி போராட்டத்தை முறியடிப்போம். விவசாயிகள் என்றும் மோடியுடன் என்பதை நிரூபிப்போம்.

FarmersWithModi

கட்டுரை:- கேடி ராகவன் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர்.

Exit mobile version