Tag: BJPTAMILNADU

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

சேலத்தில் பாஜக இளைஞரணி மாநில மாநாட்டுக்குக் குவிந்த இளைஞர் பட்டாளத்தைக் கண்டால் ஏற்படும் நம்பிக்கை.. தாமரை மலர்ந்தே தீரும்.. இத்தனை இளைஞர்கள் கூடிய போதும் - ஒரு ...

ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்

இந்திரனின் வஜ்ராயுதம் மிகவும் சக்தி வாய்ந்தது ஏனென்றால் அதை தேவலோக சிற்பி விஸ்வகர்மா ததிசி முனிவரின் முதுகெலும்பில் இருந்து உருவாக்கினார் நவீன இந்தியாவின் விஸ்வகர்மாவான மோடியும் தமிழக ...

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துங்கள் ! பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்!

ஸ்டாலின் எக்காலத்திலும் முதல்வராக முடியாது பாஜக தலைவர் முருகன்.

திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது கனவு, கனவாக தான் இருக்கும். நனவாகாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், மின்வெட்டு ...

அடுத்தடுத்து ராஜ்நாத்சிங்,மோடி,அமித்ஷா வருகை தமிழக அரசியலில் புயலை கிளப்பும் பாஜக.

அடுத்தடுத்து ராஜ்நாத்சிங்,மோடி,அமித்ஷா வருகை தமிழக அரசியலில் புயலை கிளப்பும் பாஜக.

கோவை தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது. பிரதமர் சென்னை வந்த ...

புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா .

புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா .

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் ...

உற்பத்தி, வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை பட்ஜெட் அதிகரிக்கும்: வர்த்தக செயலாளர் டாக்டர்.

உற்பத்தி, வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை பட்ஜெட் அதிகரிக்கும்: வர்த்தக செயலாளர் டாக்டர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த போட்டித்திறன் மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் குறித்த விரிவான அறிவிப்புகள், 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்தின் வர்த்தக துறைச் செயலாளர் டாக்டர் அனூப் வாத்வான் கூறியுள்ளார். இவற்றின் மூலம் இந்தியாவின் ஏற்றுமதிகளில் வளர்ச்சி, பன்முகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒப்புதல்கள் பெறுவதையும், நடைமுறைகளையும் எளிமையாக்கி வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை உருவாக்கி முதலீட்டுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துதல் ஆகிய இரண்டையும் இவை பூர்த்தி செய்கின்றன. 2021-22 பட்ஜெட் முன்னெடுப்புகள் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், துடிப்பான உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, பயன்பாடுகளுக்கான சூழ்நிலையை உற்பத்தி துறைக்கு ஏற்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். ஜவுளித்துறையில் சர்வதேச வெற்றியாளர்களை உருவாக்கி அத்துறையை வளர்ச்சியடைய செய்வதற்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை நிறுவக்கூடிய திட்டமான மிகப்பெரிய முதலீடுகளுடனான ஜவுளிப் பூங்காக்கள் (மித்ரா) இந்த நடவடிக்கைகளில் ஒன்று அவர் கூறினார். அடுத்த மூன்று வருடங்களில் ஏழு ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும். மேலும் பேசிய அவர், கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், பெதுவாகாட் ஆகிய ஐந்து முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் நவீன மீன்பிடி துறைமுகங்களையும், மீன் மையங்களையும் உருவாக்குவதற்கான குறிப்பிடத்தகுந்த முதலீடுகள், தமிழ்நாட்டில் பல்முனை கடற்பாசி பூங்கா ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜவுளி மற்றும் கடல்சார்ந்த துறைகளில் ஏற்றுமதிகளின் வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கைகள் ஊக்கமளிக்கும்.

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் முகாமிடும் அமித்ஷா.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில் டிச., 19 அன்று 2 நாள் ...

மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

தமிழகத்தை கைபற்ற அமித்ஷா திட்டத்தால் கேரளாவில் பதுங்குகின்றதா பாஜக.

கடந்த வருடம் வரை கேரளாவில் எப்படி யாவது ஆட்சியை பிடித்து விட லாம் என்று கனவில் இருந்த பிஜேபி அது இப் போதைக்கு வேலைக்கு ஆகாது என்று ...

இந்து கோவில் இந்துக்கள் என்றால் அரசுக்கு இளக்காரமா – ஹெச்.ராஜா கண்டனம்.

பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:- பல தடைகளை மீறி தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் வேல் ...

அடுத்த டார்கெட் பிஜேபிக்கு திருப்பம் தருமா திருப்பதி ?

திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும் என்று கூறுவார்கள். இப்பொழுதுதிருப்பதி பிஜேபிக்கு திருப்பம் தருமா என்று தான் தேசிய அளவில் விவாதமாக இருக்கிறது. இப்பொழுது தான் தெலுங்கானாவில் ...

Page 1 of 15 1 2 15

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.